Monthly Archives: September 2015

சிகரம் வீட்டித்திட்டத்தில் பாரிய நிதி மோசடி

ஆரயம்பதி பிரதேச சபைக் உட்பட்ட சிகரம் குடியேற்றத் திட்ட கிராமத்தில் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை மூன்றுமுறை திறந்து வைத்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் .

Posted in Uncategorized | Leave a comment

காத்தான்குடி ஏத்துக்கள் கடக்கரைஅப்பா கொடிஏற்ற நிகழ்வு முர்தத்துக்களின் தலைமையில் இடம்பெ

காத்தான்குடி பிரதேசத்தில் இந்துத்துவ கொள்கைகளை பிரச்சாரம் செய்து வரும் அப்துர் ரௌஊப் அவனது ஆதரவாளர்களும் அக்கொள்கை சார்ந்த வணக்கவளிபாடுகளை விஸ்தரித்து வருகின்றனர்.

Posted in Uncategorized | Leave a comment

ஏமனில் கடும் சண்டை: 13 பேர் உயிரிழப்பு

ஏமனில் ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள், அந்த நாட்டின் 3-வது பெரிய நகரான டாய்ஸ் நகரில் நேற்று முன்தினம் வான்தாக்குதல்கள் நடத்தி உள்ளன. இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் சிக்கி உயிரிழந்தனர்.

Posted in World | Leave a comment

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது முதன்முதலாக பிரான்ஸ் விமானப்படைகள் குண்டுமழை

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது.

Posted in Uncategorized | Leave a comment

இலங்கையின் கிழக்கே காத்தான்குடியில் இயங்கிவரும் அத்வைத மத்தியநிலையமான பதுரியாவில் பாரிய நிதிமோசடி

இந்துத்துவ மத அடிப்படையாக கொண்ட அத்வைத கொள்கையை இஸ்லாமிய கொள்கையாக திரிவுபடுத்தி மக்கள் மத்தியில் போதனையில் ஈடுபட்டுவரும் போதகர் அப்துர் ரௌப் மற்றும் அவரது மாணவர்கள் தங்குமடம் மற்றும் போதனைக் கூடம் , ஆராதனை மண்டபம் என்பவற்றினை காத்தான்குடி மீராபள்ளிவாயல் பகுதியில் அமைத்துள்ளனர்.

Posted in Uncategorized | Leave a comment

இலங்கையில் தூக்குத் தண்டனையை அமுலுக்குக் கொண்டுவர வலியுறுத்தி மக்கள் ஆர்பாட்ட

  இலங்கையில் இடம் பெற்றுவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களையும் அதனுடனான படுகொலைகளும் தேசியளவில் அதிகரித்துள்ளதால் அதனை தடுத்து நிறுத்துவதற்கு கடுமையான சட்டங்களை அமுல்படுத்தக்கோரி நாடு முழுவதும்மக்கள் பாரிய ஆர்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர் .

Posted in Sri Lanka, Uncategorized | Leave a comment

”ஏ.ஆர். ரஹ்மான் தாய் மதத்திற்கு திரும்ப இதுவே தக்க தருணம்”!-. வி.எச்.பி அழைப்பு

இரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் ‘முகம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்’ என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் மும்பையை சேர்ந்த ரஸா அகாடமி என்ற சன்னி அமைப்பு அவருக்கு ஃப்தவா விதித்தது.  தனக்கு அறிவிக்கப்பட்ட  ஃபத்வாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான், தகுந்த விளக்கமளித்து விட்டார்.

Posted in Uncategorized | Leave a comment

ஜெயலலிதா தீர்மானத்துக்கு வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரன் வரவேற்பு

இலங்கை போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்ததற்கு இலங்கை வடக்கு மாகாண முதல்– மந்திரி விக்னேஸ்வரன் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

Posted in World | Leave a comment

இலங்கைக்கு எதிரான விசாரணைக்குழு அறிக்கை மாத இறுதியில் வாக்கெடுப்பு

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்க சர்வதேச நிர்வாகிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

Posted in Uncategorized | Leave a comment

இராக்கின் தலைநகர்பக்தாத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் 20 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மையப்பகுதியில் உள்ள போலீஸ் நிலைகள் மீது தீவிரவாதிகள் அடுத்தடுத்து நிகழ்த்திய தற்கொலை படை தாக்குதல்களில் 21 பேர் பலியாகியுள்ளனர்.

Posted in Uncategorized | Leave a comment