பின்லேடன் உடலை ரகசியமாக படம் எடுத்தவர் சிக்கினார்- எப்படி?

hqdefaultசாமா பின்லேடனின் உடலை புகைப்படம் எடுத்த கடற்படை அதிகாரி ஒருவர், அமெரிக்காவின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை, கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்கா, பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் வைத்து சுட்டுக்கொன்றது. Continue reading

Posted in Uncategorized | Leave a comment

தாடி வளர்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

images (1)பிர்தானியாவிலுள்ள பல்கலைகழகம் ஒன்றில் மிக நீண்ட காலமாக தாடி தொடர்பாக நடத்தப்பட்டுவந்த ஆய்வின் முடிவில் தாடிக்குள் அண்டி பயோடிக் மறைந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. Continue reading

Posted in Uncategorized | Leave a comment

வெற்றிடத்துக்கான தேசியப்பட்டியல் NFGGக்கு வழங்கப்படாவிட்டால் (?) ஹக்கீமின் தேசியப்பட்டியல் மந்திரத்துக்கு NFGG முற்றுபுள்ளி வைக்குமா ???

அப்துல் மஜீத் முஹம்மட் பர்சாத்

pmgg-01-300x172இக்கட்டுரை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் பாராளுமன்றம் போக வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதவில்லை, NFGG+SLMC செய்துகொன்ட ஒப்பந்தப்படி NFGGக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம்
கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலயே எழுதுகின்றேன். Continue reading

Posted in Uncategorized | Leave a comment

நாடளாவிய ரீதியில் நீர்வளங்கள் வடிகால் அமைச்சினால் நடத்தப்பட்ட திட்டமிடல் நீர்வளங்கள் நிகழ்ச்சியில் காத்தான்குடிநாடளாவிய ரீதியில் முதலிடம்

12509691_945248105554964_1775502198694709125_nநேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் நீர்வளங்கள் வடிகால் அமைச்சினால் நடத்தப்பட்ட திட்டமிடல் நீர்வளங்கள் நிகழ்ச்சியில் காத்தான்குடி காரியாலயத்தில் கடமை யாற்றும் உத்தியோகஸ்தர்கள் முதலிடம் பெற்றனர் இதனைப் பாராட்டி சான்றிதல்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரௌஊப் ஹக்கீம் அவர்கள் வழங்கி வைத்தார். Continue reading

Posted in Uncategorized | Leave a comment

பாலஸ்தீன ஆர்ப்பாட்டகாரர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் சினைப்பர் தாக்குதல்(video)

images (6)பாலஸ்தீன போராளிகள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் மேற்கொண்டு வரும் கொடூரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஆர்ப்பாட்டகாரர்கள் மீது மறைந்திருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புபடையினர் மேற்கொண்டு வரும் சினைப்பர் தாக்குதல்களை மேற்கொள்ளும் காணொளியை இன்று வெளியிட்டுள்ளனர் ..

 

Posted in Uncategorized | Leave a comment

கடத்திக் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி விவகாரம் இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் கிடப்பில் போடப்பட்டிருப்பதன் மருமம் என்ன பிரதேச அரசியல் வாதிகளின் போட்டியே இதற்குக் காரணம்

விடுதலைப் புலிகளால் 1990ம் ஆண்டு செட்டிபாளையத்தில் வைத்து கடத்திக் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி விவகரம் தொடர்கதையாகி உள்ளது . Continue reading

Posted in Uncategorized | Leave a comment

ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. கொலை: பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

 

13-1-2016 ( Thanks : Batti News)

jail-barsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். Continue reading

Posted in Uncategorized | Leave a comment