ரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை

imagesமட்டகளப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் எம் எல் ஏ .எம் ஹிஸ்புல்லாஹ்வினால்   அமைக்கப் பட்டுவரும்   ரெஜிதன  இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயக்களின் நிதி உதவியில் கட்டப் பட்டு வருவது இப்போது தெரிய வந்துள்ளது .

ஈரானிய அரசாங்கத்தின் மறைமுக திட்டடங்களிநூடாக கட்டப்  பட்டு வரும் இப் பல் கலைகழகம் சீயாக்களின் பாட விதானங்கக்ளைக் கொண்டிருக்கும் என பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் எமது இணையதளத்திற்கு  தெரிவித்தார் .

இப் பல் கலைகழகத்திற்கான கற்பிப்பாளர்கள்  தெரிவு   கொழும்பில் உள்ள சீயாக்களின் முஸ்தபா பல்கலைக் கழககத்தின்  ஊடாக இடம் பெற்று வருவதாக  ஊர்ஜிதப் படுத்தப் பட்ட  செய்திகள் தெரிவிக்கின்றன .

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s