காத்தான்குடியில் வெளிவரும் வார உரைகல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் புவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தனது பிரதான எதிரி யுடன் கைகோர்த்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பிரசுரிக்கப் பட்டு வந்த வாரைஉ ரைகள் பத்திரிகை பிரதேச அரசியல் வாதிகள் அரச ்அதிகாரிகள் மேற்கொள்ளும் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியது
பிரதேச அரசியல்வாதிகளில் ஒருவரான அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை இப்பத்திரிகை செய்தியின் மூலம் எதிர்கொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது குண்டர்களை ஏவி பலமுறை இவரை மிருகத்தனமாக தாக்கி எழுத்துலகத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைளை மேற்கொண்டிருந்த போதிலும் வீரியத்துடன் அதிகாரத்திற்கு முன்னாள் தனது சாத்த்வீகப் போராட்டத்தை தொடர்ந்தார் .
மிக அண்மைகாலமாக நோய்வாய்பட்டுள்ளநிலையில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது நிதி உதவியில் உம்ராவுக்கு அழைத்துச் சென்றதன் மூலம் நெருங்கிய ஆதரவாளராக மாற்றுப் பட்டுவிட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர் இது நையப்்காபுடைகப்பட்டதற்கான பிராயத்தனமகக் கூட இருக்கலாம் என வார உரைகல் பத்திரிகையின் வாசகர்கள் தெரிவிக்கின்றனர் .