தேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்

ntj_logo_mit_stempel_din_a4_version_08_2011தேசிய தவ்கீத் ஜமாஅத் தலைமையில் இடம்பெற்ற ஊழல்கள்     தொடர்பான  குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும்   அமர்வில் முன்வைத்த ஆதாரங்கள் போதுமானதல்ல  என்ற தீர்ப்பபை நிராகரித்து  தேசிய தவ்கீத்  ஜமாஅத்தினருக்கு  நல்லாட்சிக்கான  தேசிய முன்னணியினர் கடிதம் மாதங்களாகியும்  பதில் இல்லை

நல்லாட்சிக்கான  தேசிய முன்னணியின் வெளியீடான புதிய நாளை பத்திரிகையில் முன்வைக்கப்பட்ட  ஊழல்கள்  மற்றும்அதற்கு  துனைபோதல் தொடர்பான   குற்றச்சாட்டுகளை  நிரூபிக்கும் அமர்வு தேசிய தவ்கீத் ஜமாஅத் தலைமைக் காரியாலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு   முன்னர் இடம் பெற்றது.

இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தேசிய தவ்கீத் ஜமாஅத் உலமாக்கள் நிரூவாகிகள் முன்னிலையில் இடம்பெற்ற  இருதரப்பும் முன்வைத்த  ஆதாரங்கள் வாதங்களை கேட்டறிந்தனர் .

தொடராக இரு அமர்வுகள் இடம்பெற்று இருந்தன இறுதியில் தங்களது முடிவை அறிவிக்கப் போவதாக தெரிவித்து  சிலதினங்களின் பின்னர் நடத்தப்பட்ட  கலந்துரையாடலில் இருதரப்பாலும் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் முன்வைத்த ஆதாரங்கள்  ஊழல் நிருபிப்பதற்கு போதுமானதல்ல என்ற தீர்ப்பை வழங்கி  இருந்தனர்.

இத் தீர்ப்பை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நிராகரிப்பதாகவும் இதனை மீளாய்வு செய்து  தீர்ப்பை வழங்கக் கோரியும் தவ்கீத் ஜமாத்திற்கு கடந்த டிசெம்பர் மாதம் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்த தாகவும் ஒருமாதங்கள் கடந்த நிலையில் இதுவரை பதில் இல்லை என தெரிய வருகிறது .

இச்சம்வத்துடன் தொடர்பு பட்டுள்ள இரு சாராரும் காத்தான்குடியில் கல்வியாளர்கள்  ஆனால் நீதி வழங்குவதாக அழைத்தவர்கள் பத்தாம் தர கல்வியையோ மார்கக்கல்வியில் பட்டங்கலையோ பெற்றுத் தேர்ந்த கல்வியாளர்கள் அல்ல சாதாரண தரத்தைக் கூட கற்றவர்களும் அல்ல மதரசாக்களில் கற்றுக் கொண்ட சிலரும்  அதிலும் சர்ச்சைக் குரிய  கருத்தகளைக் கூறி  உலமாகளிடத்தில் கருத்துமுரன்பாட்டுடன் உள்ளவர்கள் இவர்களே நீதிசெலுத்துவதாக அழைத்திருந்தனர் ஆனால் குறிப்பிட்ட பிரச்சினை தனி நபர் கொடுக்கல்வாங்களோ அல்லது பிணக்கோ அல்ல அரசாங்க நிதியில் இடம்பெற்ற ஊழல் இடம்பெற்ற இடம்  அரச காரியாலையம் ஒரு போதும் சாட்சிக் காரர்களால் போதுமான சாட்சியை முன்வைக்கமுடியாது அங்கு இருப்பவர்கள்  சிலவேளை வாய்வழி ஊடாக தகவல்களை  வழங்கி இருக்க முடியும் சட்டச் சிக்கல் காரணமாக நிச்சயமாக மறுப்பதற்கு நியாயங்கள் இருகின்றன  அரசோடும் சமூகத்தோடும் சம்மந்தப்பட்டுள்ள  பிணக்கை இவர்கள் எவ்வாறு தீர்த்துவைப்பார்கள் எப்படி  இந்த கல்வியாளர்கள்  இவர்களிடம்  நீதியை எதிர்பார்க்க முடியும் ஒரே தீர்வு   அல்லாஹ்வின் சத்தியத்தின் மீது இரு  சாராரும்  மக்கள் முன்னிலையில் சத்தியமிட்டுக் கொள்வதே பொருத்தமான  தீர்வாகும்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s