காத்தான்குடியில் வெளிவரும் உள்ளூர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் போலி முகப்புத்தகப் இடுகையின் மூலம் பலரை திட்டித்தீர்த்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .

காத்தான்குடி  பிரதேசத்தில்  பலவருடங்களாக வெளிவந்து 14192131_984155611695922_8568469525962619383_nகொண்டிருக்கும்  வார உரைகல்  பத்திரிகையின்  பிரதான ஆசிரியர்  பூவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பல்வேறு  தியாகங்களுக்கு மத்தியில் இப்பத்திரிகையை  கடந்த காலங்களில் வெளியிட்டு வந்தார்  . தற்போது சுகயீனம்  கராணமாக  தன்னால் முடியாத நிலையில்  அதன் பிரசுர உரிமையை  முகமட் நியாஸ் என்பவருக்கு வழங்கி உள்ளார் .

இதன் உரிமையை   பெற்றுள்ள  இவர் கடந்த காலங்களில் இப்பத்திரிகையில்  தொடராக பிழையான செய்திகளை வெளியிட்டு அப்பிரதேச  ஊடகவியாலாலர்களாலும்  பொதுமக்களாலும்    ஒரு பொய்யர்  என விமர்சிகபட்டு வந்தார் .

இந் நிலையில்  போலியான  முகபுத்தக  பக்கங்களை  பாவித்து மீண்டும் தனக்கு   எதிரானவர்களை திட்டித்தீர்த்து வருகிறார் இவர்பயன் படுத்தி வருவதாக அடையாளம் கண்டுள்ள  பௌசுல் அமீன் என்ற    முகப் புத்தகப் பக்கமே  இவரால் இவ் இழிசெயலுக்கு  பயன் படுத்தப் பட்டுவருகிரதாக  எமது செய்தியாளர் தெரிவித்தார் .

இவர் தான் ஒரு தவ்கீத்வாதி என்றும்  காத்தான்குடியில் இயங்கி வரும் தேசிய தவ்கீத்  ஜமாத்தின் உறுப்பினர் எனவும் தன்னை அடையாளப் படுத்தும் இவர்  பல்வேறு  பொதுமக்களின் மானத்தில் நேரடியாக கைவைத்துள்ளார் . இவ்வாறான விடயங்கள் இஸ்லாத்திற்கு முரணானவை என் பது குறித்து  இவர் பிரதிநிதித்துவப்  படுத்தும்  இவ்வியக்க ஆலீம்கள்  கண்டு கொள்ளாமல்  இருப்பது  பல்வேறு சந்தேகங்களை  மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .

இவரின்  இச்செயலினால்  ஊடகதர்மம் மற்றும்  ஊடகவியலாளர்களின் கௌரவம் பாதிக்கபட்டு வருவதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. இவறால் பிரசுரமாகிவரும்  பத்திரிகையின்  செய்திகளில்  வயிற்றுப் பிழைப்புக்காக பொய்யான  செய்திகளை எழுதி வருவதாக தெரிவிக்கப் படுகிறது .

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s