ஓய்வூதியத்தில் சென்றவர்களை உம்ராவுக்கு அனுப்பப் போவதாகக் கூறி சவூதி அரேபியாவில் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர் நிதி வசூலிப்பு

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் images நிதி வசூளிப்பாலர்களால்  ஒய்வுதியத்தில் சென்றவர்களை உம்ராவுக்கு அனுப்பப் போவதாகக் கூறி  சவூதியில்  உள்ள உதவி  நிறுவனங்களிடம் நிதி வசூலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப் படுகிறது .

காத்தான்குடி மற்றும் ஏனைய நகரங்களில் உள்ள  ஓய்வூதியம் பெரும்  வயதானவர்களின் அனுமதி இன்றி பெயர்பட்டியல்கள்  பெறப் பட்டு  உதவி நிறுவனங்களிடம்    சமர்பிக்கப் பட்டு  வசூலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக இஸ்லாத்தை ஏற்றோர்  தொடர்பில் வசூலிக்கப் பட்ட நிதிகள் உரியவர்களுக்கு வழங்கபடாமல்  கொள்ளை இடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது  இது தொடர்பில் சவூதி அராபிய நிறுவனம் ஒன்று  தகவல்களை திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முஅத்தினார் மார்களை உம்ராவுக்கு அனுப்பும் நடவடிக்கையில் மௌலவி ஒருவரினால் பாரிய நிதி மோசடி இடம் பெற்றுள்ளதாக நிதி வழங்கிய அரேபியர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார் .

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s