இலங்கை முஸ்லிம்களை அச்சுறுத்தும் சிங்கள இனவாதிகளின்பே ச்சுக்களை முஸ்லிம்களால் நடத்தப் படும் இணையதளங்களே பிரசுரிப்பதாக சிங்கள மக்கள் தெரிவிக்கின்றனர் .
சிங்கள மக்களால் நிராகரிக்கப் பட்ட சிலரது கேவலமான பேச்சுக்களை செய்திகளாக பிரசுரம் செய்யும் jaffnamuslim மற்றும் madavalanews போன்ற இணையதளங்கள் முற்றாக நிறுத்திக் கொள்ளவேண்டும் என முஸ்லிம் புத்திஜீவிகளும் அவ்வப்போது பேசி வரும் நிலையில் இன்னும் நிறுத்திக் கொள்வதாக தெரிய வில்லை .
Advertisements