மாகணசபை உறுப்பினர் சிப்லி பொய்யைக் கூறி ஹிஸ்புல்லாஹ்வின் பாணியில் அரசியல் செய்ய முயல்கிறார்

12512245_1154412154610532_4310314232511713889_nநல்லட்சிகான தேசிய  முன்னணியின்  தவிசாளர் பொறியியலாளர்  அப்துர்ரஹ்மான் கடந்தவாரம்  தனது   முகப்புத்தகப்பக்கத்தில் பெயர்  குறிப்படாமல்    அரசியல் வாதி ஒருவர்  தொடர் பில்  குற்றச்சாட்டை    முன் வைத்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த  வாசகர்கள்  குறித்த  அரசியல்  வாதியின்  பெயரைக்     குறிப்பிட வேண்டும்  என வலியுறுத்தி பல்வேறு  கருத்துகளைத் தெரிவித்திருந்தனர் .

இந் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு  முன்னர்,மாகணசபை உறுப்பினர்  சிப்லி  பாரூக்   இக்குற்றச்சாட்டு  தனக் எதிரானது என்றும்  இது  பொய்யான  குற்றச் சாட்டு  எனவும்  தனது  முகப் புத்தகப் பக்கத்தில் வாய்மூல அறிக்கையாக   காணொளிப்பதிவு ஒன்றை  பிரசுரித்திருந்தார் .

இப்பதிவில் கூடவே  குற்றம்  சாட்டப் பட்ட  பாடசாலை  அதிபர்  அஷ் சுகதா பாடசாலை  அதிபர்  என்றும்    இவரது  வாக்கு மூலம்  இணைக்கப்பட்டுள்ளது . எனவும்   தெரிவித்திருந்தார் .

இவ்வாறன  செய்தி ஒன்றினை  வார உரைகள்  பத்திரிகையின் பிரதம  ஆசிரியர் பூவி  ரஹ்மத்துல்லாஹ்  அவர்களும் செய்தியாக  பிரசுரித்து இருந்தார் . இச் செய்தி பிரசுரிக்கப்பட்டு  நான்கு  மாதங்கள்  கடந்த நிலையில்  இப்பத்திரிகையின்  குற்றச் சாட்டுக் குறித்து  மாகாணசபை  உறுப்பினர்  சிப்லி  பாரூக் அவர்களோ ,அல்லது குறித்து  பாடசாலை அதிபரின்  மறுப் பரிக்கையோ  வெளிவராத  நிலையில்  அவசர அவசரமாக  சிப்லி  பாரூக்  இரு வாய்மூல  அறிக்கைகளையும்  பதிவேற்றி உள்ளார் .

இவ் வாய்மூல  அறிக்கையை  ஆராய்ந்து  எமது  செய்தியாளர்.பொறியியலார்  அப்துர்ரஹ்மானின்  குற்றச் சாட்டு  உண்மையானது  எனவும்  அதற்கான    நிருபனமாகும்  ஆதாரங்களை  முன்வைக் கின்றார் .

இது தொடர்பில் அப்பாடசாலையில்  பெயர்  குறிப்பிட  விரும்பாத  ஆசிரியை  ஒருவர் எமது  செய்தியாளரிடம்  தெரிவித்த கருத்தை தருகிறோம் .

காத்தான்குடியில் கல்வியின்  எழுட்சிக்காக  பல்வேறு  உதவிகை  செய்துவரும்  அப்துர்ரஹ்மான்  அவர்களிடம்  எமது பாடசாலைக்கும்  சில உதவிகளை கேட்டிருந்த  நிலையில்  அவரும் அதற்காக  தனது விருப்பத்தைதெரிவித்தது மட்டும் அன்றி  உடனடியாக  தீர்ப்பதாகவும்  வாக்குறுதி  அளித்துச் சென்றார் .

பின்னர் அவரது  உதவியின்  தாமதம்  பற்றி  ஆசிரிகைகள் பேசிக் கொண்டோம் . ஒருவாரங்களுகுப் பிறகு  ஆசிரிகைகளுக்கான  கூட்டம் இடம் பெற்றது .அதன் போது  பேசிய  அதிபர்  ரஹ்மானிடம்  உதவியை  பெற்றுக் கொள்வதில்  மாகணசபை  உறுப்பினர் சிப்லி  பாரூக்  என்னை  தொலை பேசி மூலம்  தொடர்பு கொண்டு  இதனை  நிறுத்துமாறு கூறுகிறார் .என்ன செய்வது  என  வினவினார் .இது சத்தியமானது   என தெரிவித்த ஆசிரியை   எனது  பெயரையோ விலாசத்தையோ  குறிப்பிட வேண்டாம்  என மன்றாட்டமாக  கேட்டுக் கொண்டார் .அதிபரை  இடமாற்றப்  படலாம்  என்ற  காரணத்தினாலேயே  அவர்  அஞ்சுவதாகவும்  ஆசிரியை  தெரிவித்தார் .

இவ்விடயம்  தொடர்பில்  பல்வேறு  சந்தேகங்கள்  எழுகின்றன அதிபரை  சிப்லி பயமுறுத்தவில்லையாயின்  யாரின்  அச்சுறுத்தலுக்கு  அமைய  அப்துர் ரஹ்மானின்  உதவியை  புறக்கணித்தார் . ஏன் பெறுவதில்  தயங்குகிறார் .        அவரது  சொந்தத் தேவைக்காக கோரப் பட்ட  ஒன்றல்ல , பொதுத் தேவைக்காக கோரப்பட்ட போதிலும் அப்துரஹ்மான்  தானாக  முன்  வந்து  உதவி செய்யப் போவதாக  கூறவும் இல்லை இந்நிலையில்  ஏழை  மாணவர்களின்  கல்விக்காக  வழங்க  இருந்த  உதவியை  தடுத்த அதிபர்  முழுப்  பூசணிக்காயை சோற்றில்  மறைக்கப்  பார்க்கிறார் ( ரசூல் ஸல் )  அவர்களின் சுன்னாவை  தேர்தலுக்காக இஸ்லாத்தின்  எதிர்களிடம் கேட்காமலே  என்தாடியைப்  பார்த்து  தவ்கீத்காரன்  என்று என்னை   எண்ணி விடாதீர்கள் என்று   கூறிய   ஒரு  கோமாளியின் பொய்யான  வாக்கு மூலம் என்பது  நிருபணமாகிறது .

 

 

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s