காத்தான்குடி நகரசபைச் செயலாளர் அங்கு கடமையாற்றும் இளம் பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்ட சீ.சீ.டீவி காட்சிகள் முன்னாள் தவிசாளரிடம் சிக்கின பிரச்சினையை சூசகமாக முடித்தததா சம்மேளனம்

asfarகாத்தான்குடி நகரசபைச் செயாளர்  அங்கு கடமையில் இஈடுபட்டுவரும்  இளம் பெண்ணுடன் தகாத உறவில்  ஈடுபட்ட  காட்சிகள்  காரியாலத்தில் உள்ள  சீ .சீ .டீவி கமராவில் பதிவாகியுள்ளது . இதனைப் பெற்றுக் கொண்ட  தவிசாளர்  பின்கதவினுடாக சம்மெளனத்திற்கு    எடுத்துச் சென்ற போதிலும் அப்போது  தலைவராக இருந்த  நகரசபை  உறுப்பினரின்   தலையீட்டுடன் மூடி  மறைக்கப் பட்டதாக  நம்பகரமான  செய்திகள்  வெளிவந்துள்ளன .

இச் சம்பவம் தொடர்பாக  நகரசபைச் செயலாளர் முன்னாள் தவிசாலரின் உதவியை பெற்றுக் கொண்ட போதிலும் அவர் ஆட்சிக் காலத்தில் இடம் பெற்ற ஊழல்கள்  தம்மிடம் இருப்பதாக  மிரட்டியதன் காரணமாக சம்மேளனம்  மேற் கொள்ளவிருந்த   விசாரணைகளிலிருந்து .  பின்வாங்கும்  நடவடிக்கைகளை  மேற்கொண்டதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.  இருந்த போதிலும்  இதுவரை தவிசாளர் இந்த  வீடியோ  காட்சிகளை  தம்வசம் வைத்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் .

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s