காத்தான்குடியிலுள்ள ஹாழி நீதிமன்றத்தில் பாரிய ஊழலும் அதிகார துஸ்பிரயோகமும்

DSCN2654-720x480காத்தான்குடியில் இடம் பெற்று வரும்  ஹாழி  நீதிமன்றம்  அதன் சுயத்தை இழந்து செயற்பட்டு வருவதாக  பாதிக்கப்பட்ட  மக்கள் எமது இணையதளத்திற்கு  புகார் தெரிவித்தனர் .

இந் நீதிமன்றத்திற்கு செல்லும் வழக்குகள் பக்கச் சார்பாக இடம் பெறுவதாகவும் அங்கு கடமையில் உள்ள உத்தியோகஸ்தர்கள்  நீதிபதிகள் அன்பளிப்பு என்ற போர்வையில்  இலஞ்சம் பெறுவதாகவும் சம்மந்தப் பட்ட மக்கள் புகார் தெரவித்தனர் .

தீர்வு வழங்கப் பட்டு  பணம் செலுத்தச் செல்வோர்கள் பல்வேறு சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர்  செலுத்த தவறுவோர்  காரியாலய  உதவியாளரிடம்  கைக்குள் வைத்தால்  பணத்தை செலுத்துவதற்கான நாட்களை நீடித்துக் கொடுப்பதாக விதவைப் பெண்  தனக்கு  நேர்ந்த  இந்நிலைகுரித்து  கவலையுடன் தெரிவித்தார்.

காத்தான்குடியில் இயங்கிவரும்  இஸ்லாமிய  அமைப்புக்கள்  ,சம்மேளனம் ,ஜம்மியத்துல் உலமா சபை ,போன்ற நிருவனங்கள் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தாமல் இருப்பது குறித்து மக்கள் விசனம் தெரிவித்தனர் .

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s