காத்தான்குடி பிரதேசத்தில் பெண் ஒருவர் போலிஸ் உத்தியோகஸ்தர்களால் கற்பழிக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுர்த்தியுள்ளது.

images (8)காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட ஜலால் மற்றும் சலீம் என்று அழைக்கப்படும் இரு போலிஸ் உத்தியோகஸ்தர்களும் முன்னர் காத்தான்குடி போலிஸ் நிலையத்தில் கடமை யாற்றி பின்னர் வெளியூர் ஒன்றுக்கு இடம்மாற்றம் பெற்று போலிஷ் புலனாய்வுத்துறையில் கடமையாற்றி வருகின்றனர் .

இவ்விருவரும் காத்தான்குடியில் உள்ள பல்வேறு பெண்களுடன் பகிரங்கமாக தொடர் பை பேணி வந்தநிலையிலும்    மக்கள் அச்சத்தின் காரணமாக இவர்கள் தொடர்பான தகவலை தெரிவிக்க பயந்து வந்தனர் இவர்களின் இந்னடத்தை தொடர்பில் ஊரில் அவ்வப்போது பேசிக் கொண்டாலும் போலீஸிலோ பள்ளிவாயலிலோ தெரிவிப்பதில் இளைஞ்சர்கள் தயக்கம் காட்டினர்.

கடந்த வாரம் இவர்கள் கூட்டிச் சென்றதாக கூறப்படுப் படும் பெண்ணை கடந்த ஐந்து வருடகாலமாக அவளது வீட்டில் இருவரும் இரவு பத்துமணிக்குப் பின்னர் குடும்பம் நடத்தி வருவதாக அப்பகுதியில் உள்ளமக்கள் தெரிவித்தனர் .

இத்தகவலை பொலிசாருக்கோ அல்லது பள்ளிவாயளுக்கோ தெரிவித்தால் தமக்கு ஆபத்து நேரக் கூடும் என்ற பயத்தினால் மக்கள் அறிவிக்க பயந்ததாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பெண்ணின் தாயிடம் கேட்ட போது தனது வறுமையை பயன் படுத்தி இருவரும் மாறி மாறி இரவுகளை பகிர்ந்து கொள்வதாகவும் இதற்கு தனது மூத்தமகளின் கணவர் உடந்தை என்றும் தெரிவித்தார் இது குறித்து முன்னர் தெரிந்திருந்த போதிலும் தான் சம்பவத்துடன் தொடரப்பட்டுள்ள இருவரும் பொலிசார் என்பதால் பயத்தில் இருந்ததாக தமது புலனாய்வு நிருபரிடம் தெரிவித்தார்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s