காத்தான்குடியில் அரசியல் வாதிகளுகிடையில் அபிவிருத்திப் போட்டி சிப்லி பாரூக் ஈ அடிச்சானாக மாறினார்

13062016_231812727179480_209115850920363067_n (1)மட்டகளப்பு மாவட்டத்தில் அரசியல் ஜாம்பவானாக செயல் பட்டுவரும் சந்தர்பவாத அரசியல் தலைவர்களுக்குள் பிரதேசவாத குருன் தேசவாத போட்டிகள் கலைகட்டி இருப்பதோடு மறைமுக வெட்டுக் குத்துக்களும் இடம் பெற்று வருகின்றன இதன் தலைவர்களால் உருவாக்கப்பட்ட சில பிரதேச அரசியல் வாதிகளின் அரசியல் நடவடிக்கைகளும் இதனை பின் தொடர்வதாகவே உள்ளது.

கிழக்கில் அதிவேகமாக வளர்ந்து வரும் புதிய அரசியல் சிந்தனையாக உருவெடுத்துள்ள நல்லாட்சிக் காண தேசிய முன்னணியின் அரசியல் பிரவேசம் நகரசபையில் தொடங்கி மாகாணம் வரை விரிந்து தேசிய மட்டம் வரை வியாபித்துள்ளது.

அரசியல் வாதிகளின் குருந்தேசவாத சிந்தனைகளுக்கு செருப்படியாக மாறியுள்ள இக்கொள்கை அனைத்து முஸ்லிம் சந்தர்பவாத அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து அவர் அவர் செல்வாக்குள்ள பிரதேசங்களில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை வளர விடாமல் தடுப்பதில் முடியுமான எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை கடந்த கால செய்திகளுக்கூடாக அறிய முடிகிறது .

இது இவ்வாறு இருக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் கூட்டிணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டி இட்டதன் மூலம் பலவருடங்களுக்கு பின்னர் அதி கூடிய வாக்குகளுடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் பெற்றது பின்னர் ஏற்றிவிட்ட ஏணியை முஸ்லிம் காங்கிரஸ் உதைத்து விட்டதையும் மக்கள் நன்கு அறிவார்கள்

மட்டகளப்பு மாவட்டத்தில் மேல் எழுந்துள்ள செல்வாக்கை அப்படியே தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத் திட்டங்களை மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கை இதற்காக பயன்படுத்த முஸ்லிம் காங்கிரஸ் செயற்த்திட்டங்களை வகுத்து செயற்படுத்த ஆரம் பித்துள்ளது
இவரே பொருத்தமானவர் என்றும் முதலமைச்சரால் நட்சான்றுப் பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது.

சிப்லி பாரூக் கிழக்கில் உள்ள மிக மோசமான அரசியல் சாக்கடைகளுக்குள் இருந்தே இவரின் அரசியல் பிரவேசம் இடம் பெற்றது பின்னர் மிக மோசமான இலட்ஞ்சம், அரசியல் பழிவாங்கல் போன்றவற்றில் சிறப்புப் பயிற்சியை பெற்ற இவர் தன் தலைவனுக்கு ஆப்பு வைக்கத் தொடங்கினார் இதன் போது நீண்டதாக தாடி ஒன்றை வைத்துக் கொண்டாலும் அற்ப அரசியல் இலாபங்களுக்காக காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள முர்ததுகளுடன் கூட்டிணைந்து ஊரின் நலன்களுக்கு பல்வேறு கெடுதிகளை அரங்கேற்றினார் என்பது மட்டுமல்லாமல் அந்த கேடுகெட்ட கூட்டத்தாருக்கு பல்வேறு உதவிகளையும் செய்தார்

இவர் இயல்பாகவே புறாமைக் குணம் கொண்டவர் என்பது உண்மையாகும் இவர் நேர்மையானவர் தக்குவாதாரி எனில் நகரசபையில் பீ எம் ஜீஜீ கொண்டு வந்த அத்தனை நல்ல திட்டங்களையும் தடுப்பதற்கு இவரது மறைமுக கரங்களே இருந்தது என்பதே உண்மை அன்று மாடு அறுக்கும் மடுவம் அமைப்பது தரப்பில் பீ எம் ஜி ஜி கொண்டு வந்த திட்டத்தை வரிந்து கட்டிக் கொண்டு இல்லாதொழித்த இவர் இன்றும் அவர்களின் சொந்த நிதியினால் மேற்கொள்ள தீர்மானித்து வரும் பல்வேறு திட்டங்களை இல்லாதொழிப்பதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற் பட்டுவருகிறார் இவரின் இச்செயலை பொதுமக்கள் மிக வன்மையாக எதிர்க்க தொடங்கியுள்ளனர்.

தன்னை ஒரு தக்குவாதாரியாக தனது தோற்றத்தின் மூலம் காட்டிக் கொள்ளும் இவர் படு மோசமானவர் என்பது தெட்டத்தெளிவான உண்மையாகும்

1.பீ எம் ஜி ஜி உறுப்பினர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுமிக்கு எதிரான பரந்தளவிலான பாரிய போராட்டத்தை தடுத்து சிறு குழுக்களுடன் இணைந்து நீதி மன்றத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்

2.அமைச்சருடன் அரசியலில் ஈடு பட்ட போது இடம் பெற்றதாக அவரால் மெத்தைப் பள்ளிவாயலுக்கு முன்னாள் வைத்து ஹிஸ்புல்லாஹ் செய்த ஊழல் களை உலமாக்களிடம் செல்லத் தயார் என்றார் அப்படியானால் அவருடன் இருக்கும் காலம் எல்லாம் மறைத்தே வந்தார் இவரும் மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதற்கு துணை நின்றார் என்பது தானே உண்மை வாக்களித்த மக்களுக்கு உண்மையை வெளி இடாமல் மறைத்து வருவது ஒரு தக்வாதாரியின் கொள்கையா ?

காத்தான்குடி நகரசபையில் இடம் பெற்ற ஊழல் அனைத்திலும் இவருக்கு பங்குள்ளது அதன் காரணமாக நகசபையில் நல்லது தான் தவிசாளர் செய்தார் என்று உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டார் எத்தனை ஊழல்களை ஆதாரத்தோடு நிருபித்த நேரமெல்லாம் இந்த உமர் எங்கிருந்தார்
இவர் பீ எம் ஜி ஜி யின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் னோடு தனிப்பட்ட ரீதியாக குரோதம் கொண்டவர் அதன காரணமாகவே அவரால் மேற்கொள்ளப் படும் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படவும் ஈஅடிச்சான் கொப்பியாகவும் செயத் பட ஆரம் பித்துள்ளார்,

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s