ஜுனைட் நளீமி ஏன் பிதட்டுகிறார்

 

junaid-naleemiஅமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மூஅத்தினார் மார்களை உம்ராவுக்கு அனுப்பும் திட்டத்தில் இடம் பெற்றுள்ள ஊழல்களை உண்மைக்கு புறம்பான செய்திகளை இணையதளங்களில் வெளியிட்டு தனது எஜமானை திருப் திப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

எமது புலனாய்வுத்துறை செய்தியாளரை ஜுனைட் நளீமி தொடர்பில் எமது இணையத் தளம் ஆராயுமாறு கேட்டுக் கொண்டது செய்தியாளரின் எமக்கு வழங்கிய தகவலின் படி ஓட்டமாவடி பிரதேசத்தில் தொழில் வாய்ப்பில்லாத நிலையில் அல்லல் பட்டுக் கொண்டிருந்த ஜுனைட் நளீமியுடன் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தொடர்பை ஏற்படுத்தி கிறா பௌண்டேசனின் பிரதேச அமைப்பாளராக நியமிதுள்ளதோடு திருட்டு வேலைகளில் கிடைக்கும் நிதியில் இருந்து சம்பளமும் வழங்கப் படுகிறது .

சவூதி நிறுவனத்தால் 55வயது ஏழை மூஅத்தினார் மார்களை உம்ராவுக்கு அழைத்துச் செல்லும் பணிக்கான அனுசரணையாளராக ஹிறா பவ்ண்டேசனின் நிறைவேற்றுப் பணிப்பாளரிடம் வழங்கப் பட்டது .

வழமைபோல் தனது ஊழல் கைவரிசைகளை காட்டும் நடவடிக்கைகள் அல்லக்கைகளிடம் ஒப்படைக்கப் பட்டு செவ்வனே இரகசியமாக இடம்பெற்றது
வழமைபோல் அல்லகைகளுக்குள் பங்கிடும் நடவடிக்கைகளில் கருத்து முரண் பாடு ஏற்படவே விடயம் கசியத் தொடங்கியது

மும் தாஸ் மௌலவியின் அல்லகைகளில் ஒருவரான முபாரக் என்பவர் சவூதி மூஅத்தினார் பட்டியலின் மூலம் சவூதி அரேபியாவுக்கு உம்ரா செய்வதற்கு தயாரான போது மும்தாஸ் மௌலவியால் அறிவுறுத்தப் பட்டார் அழைத்துச் செல்லப் படும் குழுவுடன் இணைந்து எவ்வித நிழல் படங்களிலும் பங்கு கொள்ளவேண்டாம் என ஏன் எச்சரிக்கப்பட்டர்

இரண்டாவது உம்ரா குழுவின் பயணத்தின் போது ஜுனைட் நளீமி உட்பட இன்னும் பல மூ அத்தினார்மார்கள் இடம்பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

பெருமானார்( ஸல் ) அவர்கள் சதகவை சேகரிப்பதற்காக இப்னு லுதுபியா என்ற சகாபா தோழரை ஒரு தேசத்தை நோக்கி அனுப்பி வைத்தார்கள் பின்னர் சேகரித்த பொருட்களுடன் ரசூல் (ஸல் ) அவகளிடம் அந்த சகாபா தோழர் திரும்பினார் உடன் பொருட்களை ஒப்படைத்த சகாபாதோழர் பெருமானாரைப் பார்த்து ஒருதொகையை காட்டி இது உங்களுக்குரியது இன்னும் ஒரு பகுதியை காட்டி இது எனக்கு அங்கு அன்பளிப்பு செய்யப் பட்டது என்று கூறினார்

கோபமடைந்த பெருமானாரின் முகம் சிவந்து சகாபா தோழர்களை ஒன்று கூட்டி சொன்னார்கள் உங்களில் ஒருவரை சதகாவை பெற்றுவர அனுப்பினேன் பெற்று வந்த தோழர் இப்போது சொல்லுகின்றார் இது சதகாவுடைய பொருள் இன்னும் ஒருபகுதி எனக்கு அன்பளிப்பு செய்யப் பட்டது எனக் கூறுகின்றார் அறிந்து கொள்ளுங்கள் அவர் தாய் உடைய அல்லது தந்தைஉடைய வீட்டில் இருந்திருந்தால் அவருக்கு இந்தப் பொருட்கள் கிடைத்திருக்குமா என்னுடை உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்திய மாக உங்களில் ஒருவர் அதில் இருந்து ஒரு பொருளை எடுத்தால் அது கத்துகின்ற கொவோறு கழுதையாக இருந்தால் அல்லது மாடாக இருந்தால் அல்லது ஆடாக இருந்தால் நாளை மர்மையில் பிடரியில் கத்தக் கூடியநிலையில் அனைத்தையும் சுமந்து வருவார் எனக் கூறினார்கள் .

புஹாரி ;அறிவிப்பாளர் அபு ஹுமைத் அஷ் சாகிதி 2597

ஹிஸ்புல்லாஹ்வின் தோழர்களிடம் மாட்டுப் பண்ணைகள் ஆட்டுப் பண்ணைகள் நிறையவே உள்ளது அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்

Advertisements
This entry was posted in Kattankudy. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s