ஜுனைட் நளீமியின் பிதட்டலும் உண்மையை மூடி மறைக்க முயற்சியும்

junaid-naleemiஜுனைட் நளீமியின் பிதட்டலும் உண்மையை மூடி மறைக்க முயற்சியும்
எமது இணையத்தளத்தில் கடந்த வாரம் வெளியான அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வின் ஊழல் தொடர்பான செய்திக்கு பாராட்டுக்களும் எதிர்ப்புக்களும் கிளம்பி உள்ள நிலையில் ஓட்டமாவடியை பிறப்பிடமாகக் கொண்ட அரசியல் வாதியான ஜுனைட் நளீமி என்பவர் இவ் ஊழல் தொடர்பான செய்தியோடு நேரடியாக தொடர்பு படுவதால் பட்டும் படாமல் இவ் ஊழலை ,மறைப்பதற்கு முழு முயற்சி செய்து வருகிறார்12717979_581773271985640_8621570812929273215_n

இதில் உள்ளவர்களில் சாரனை கிளப்பிக் கொண்டு கூய்டா கூய் என்று திரிந்த இளம் உலமாவை முன்னாள் காணமுடியும் மேடைகளில் பாத்திகா ஓதித் திரிந்த முஸ்தபா மௌலவியும் இன்னும் பணக்கார உலமாக்களையும் இப் புகைப் படத்தில் காணலாம்

கடந்த மூன்றாம் திகதி காத்தான்குடி இன்போவில் வெளியான ( அவதூரிலிருந்து ஈமானைப்பாதுகாப்போம்.-ஜுனைட் நளீமி) எழுதிய கட்டுரையில் இச்சம்பவம் தொடர்பாக தொலைபேசியில் நேரடியாக சம்மந்தப்பட்ட நிறுவனமான ஹிரா பவுண்டேச னோடு நேரடியாக பேசி சந்தேகத்தை தீர்த்துக் கொண்டதாக எழுதி உள்ளார் இவரின் இச் செய்தி முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைப் பது போலாகும் ஒரு பாரிய ஊழலை தொலை பேசியில் உறுதி செய்து கொள்ள முடியுமா? இவ்வாறு பாமரத் தனமாக எழுதுவதை இனிமேல் விட்டு விடுங்கள் சமந்தப் பட்டுள்ள அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உலகறிந்த பொய்யரும் ஏழைகளைக் கூட விட்டுவைக்காத திருடனும் என்பது நாடும் முஸ்லிம் மக்களும் அறிந்த உண்மையாகும் ஊழல் செய்வதில் அவருக்கு இணை இலங்கையில் யாரும் இருக்கவும் முடியாது என்று சொல்லும் அளவு மிகவும் திறமை சாலி அல்லாஹ் மீது ஆணையாக இதில் ஊழல் இடம் பெற்றது என்பது உண்மையாகும் இவ் ஊழலுக்கு உடந்தையாக இருக்கும் நீங்களும் மறுமையில் தண்டிக்கப் படுவீர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் நீங்களும் பெரும் ஊழல் வாதி ஒருவரின் அல்லக்கையாக செயல் படுவதால் இதனை பாவமாக அன்றி பெரும் சேவையாக கருதி உள்ளீர்கள் இது முஸ்லிம் சமூகத்தின் அமானிதங்கள் என்பதை மறந்து விடாதீர்கள் திருட்டை மாட்டிக் கொள்ள முடியாதபடி செய்தால் உங்கள் பரி பசியில் கலால் போலதான் எழுதி உள்ளீர்கள்
காத்தான்குடியில் இடம் பெறுகின்ற அனைத்து அபிவிருத்தி வேலைகளிலும் ஊழல் நிறைந்து வழிகிறது காரணம் இதனை உங்களைப்போல சில ஆதரவாளர்களும் மட்டமான உலமாக்களும் சின்னத்தனமான புத்தி ஜீவிகளுமே காரணமாகும் உங்கள் மனச் சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் இவாறு சவூதி அரேபிய நிறுவனங்களால் வழங்கப் படும் நிதிகளுக்கு இரண்டு பேருக்கு கமிசன் வழங்கப் படுகிறது நீங்கள் உண்மை யாளராக இருந்தால் சம்மந்தப் பட்ட அரபியுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தி உறுதி செய்து கொண்டு எழுதுங்கள் ஊழல் இடம் பெற இல்லை என்பதை எழுத்து மூல ஆதாரங்களை முன் வையுங்கள் சமந்தப் பட்ட நிறுவனம் மௌனம் காக்கிறது காரணம் மனசாட்சி இதில் இடம்பெற்ற ஊழல் உண்மை என்பது எல்லோருக்கும் தெரிந்த வெளிப் படியான விடயமாகும்

ஏன் இவர் இவ் ஊழலை மறைக்க முயற்சிக்கிறார் என்பது புரியாத புதிராகும் அவ்வாறு நீங்கள் கூறுவது உண்மையாயின் ஏன் அரபியினால் அனுப்பட்ட காசோலையையோ கடிதங்களையோ உங்களால் பிரசுரிக்க முடியாமல் உள்ளது அல்லது இதற்கான முழு ஆதரங்கலையும் நீங்கள் பெற்றுக் கொண்டு இவ் உண்மை மக்களுக்கு தெளிவு படுத்தலாமே ஆதார பூர்வமாகவே செய்தியை வெளியிட்டோம் இன்னும் உறுதியாக கூறுகிறோம் இதில் மட்டுமல்ல குடியிருப்புக்கள், குடிநீர் குழாய்கள் இதில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை மிக விரைவில் நாம் பிரசுரிப்போம் இதில் சமந்தப் பட்டுள்ள தற்போதைய கோடீஸ்வர அல்லகைகளின் சொத்து விவரங்களையும் மிக விரைவில் எதிர் பாருங்கள்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s