அமைச்சர் எம் எல் .ஏ .எம் .ஹிஸ்புல்லாஹ் தலைமையில் உம்ராவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹாஜிகளின் பெயரால் பெரும் தொகைப் பணம் கொள்ளை இதுவே சத்தியம்

12717979_581773271985640_8621570812929273215_nசவூதி அரேபியாவில் உள்ள நிறுவனம் ஒன்றினால் ஹிஸ்புல்லாஹ்வின் அனுசரணையில் 500 ஏழை மூ அத்தினார் மார்களை இலங்கையில் இருந்து மக்காவுக்கு அழைத்து செல்வதற்கான நிதி வழங்கப்பட்டிருந்தது
ஒவ்வொரு மூஅத்தினார் மார்களுக்குமாக இலங்கை நாணயம் ஒன்றரை இலட்சம் ருபாய்களை சவூதி அரேபிய நிறுவனம் வழங்கி இருந்தது இப்பெரும் தொகையில் ஹிஸ்புல்லாஹ்வின் அல்லகைகளினால் கொழும்பில் நடத்தப் படும் சஹ்வான் முகவர் நிறுவனமான முகாமையாளர் சமீம் .அலியார் மின்ஹாஜ் (அலியார் மௌலவியின் மகன் ) இருவர்களுமே இப்பெரும் திருட்டில் சம்பந்தப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது .

முதல் நூறு பேருக்குமான நிதியினை அந் நிறுவனம் சவூதி ரியால்களிலே வழங்கி இருந்தனர் ஒரு ரியால் 39 ரூபாய் பெறுமதியான நிலையில் மும் தாஸ்மௌலவி இலங்கை நாணயம் 30 ரூபாய் என சவூதி அரேபியாவில் உள்ள நிறுவனத்திற்கு கணக்கை சமர்பித்துள்ளார்.

இப்பெரும் தொகை திருட்டு சம்பவத்தில் இரண்டு மூத்த உலமாக்களும் சமந்தப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது இருவரும் ஒருமாத விடுமுறைக்கு சவூதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தலா ஒருவருக்கு 5000 ம் ரியால்கள் கூலியாக வழங்கப் பட்டுள்ளது

கூட்டிச் செல்லப் பட்டவர்களுள் சவூதி அரேபியநிறுவனம் நிபந்தனையாக கூறப்பட்ட 55 வயதை தாண்டியவர்களாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை மீறி ஹிஸ்புல்லாஹ்வின் அல்லக்கைகளை அழைத்துச் செல்லப்பட்டுள்ளது தெரியவருகிறது.

இம் மூஅத்தினார்மார்கள் தெரிவின் போது தேர்தல் காலங்களில் ஹிஸ்புல்லா ஹ்வுக்கு மாடாக உழைத்த மூஅத்தினார்கள் மற்றும் தேர்தல் மேடைகளில் பாத்திகா ஓதிய மௌலவிமார்கள் மட்டுமே முதற்கட்ட பயணத்திற்காக முன்னாள் பாடசாலை அதிபர் மஹ்ரூப் (பாடசாலையில் நிதிக் குற்றச் சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் பென்சனில் சென்றவர் ) தெரிவிக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடியை சேர்ந்த பள்ளியில் சுஜா (மூ அத்தினார் ) மும்தாஸ் மௌலவியின் கணக்காய்வாளர் சமீம் (ஏறாவூர் ) பல்கலைக் கழக உபவேந்தர் (பல்கலைக் கழக மூ அத்தினார் ) மும்தாஸ் மௌலவியின் எடு பிடி முபாரக் இவர்கள் மூ அத்தினார் என்ற பெயரிலும் ஏழை என்ற பெயரில் வசதி படைத்த உலமாக்களும் அழைத்துச் செலப்பட்டுள்ளனர் ஆனால் அல் மனார் பள்ளிவாயலில் உள்ள இரண்டு அல்லக்கைகள் அழைத்துச் செல்லப் பட்டுள்ள போதிலும் உண்மையாக அப்பள்ளிவாயலில் ஏழையாக உள்ள மூ அத்தினார் சத்தார் அழைத்துச் செல்லப்படவில்லை12920354_581773448652289_4696119006098524705_n

சுஜா என்ற ஹிஸ்புல்லாஹ்வின் அல்லகையை காஜிமார்களை வைத்து திரைப்படம் ஒன்றினை தயார் செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளதாகவும் அங்கு அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது காஜிகளை இரு பிரிவினர்களாக பிரித்து முதற் தொகுதியினர் நாடு திரும்பியதும் மற்றைய குழுவினர்களை இருவாரங்கள் சவூதியில் வைத்து தேர்தல்களுக்காக வெளியிடுவதற்கான திரைப்பட தயாரிப்பில் சுஜா இடுபட உள்ளதாகவும் தெரிய வருகிறது.

பல காத்தான்குடியில் உள்ள சமூக நிறுவனங்கள் முண்டி அடித்துக் கொண்டு அறிக்கைகள் விடிருப்பதைக காணக் கூடியதாக உள்ளது இது ஒரு திருட்டு என்பதை அறிந்த பின்னும் பாராட்டப் போகிறீர்களா இல்லை அறிக்கைகளை மீளப் பெறப் போகிறீர்களா  பொறுத்திருந்து பார்ப் போம்

இன்னும் பல உண்மைகள் வெளி வரக் காத்திருந்திகின்றன

இக்குழுவில் காத்தான்குடியில் உள்ள பல முர்ததுக்களும் உம்ராவுக்கு அழைத்துச் செலப்பட உள்ளதாக தெரிய வருகிறது

 

 

Advertisements
This entry was posted in Kattankudy. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s