அமெரிக்காவில் முஸ்லிம் பெண் அமைதி ஆர்ப்பாட்டம் அரங்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் டொனால்ட் ஜே ரம்ஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கு வருகை தந்திருந்த அந் நாட்டு முஸ்லிம் பெண் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் .

உடனடியாக கடமையில் இருந்த பொலிசாரினால் அப்பெண்ணை அங்கிருந்த வெளியேற்றினர் .

கூடி இருந்த மக்கள் முஸ்லிம் விரோதக் கருத்துக்களை கூறி வரும் ரம்ஸ் இனது பெயர் பொரித்த பதாதைகளை உயர்த்தி கூச்சலிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s