பிள்ளையான் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆடம்பர மாளிகையில் திரைமறைவில் அரசாங்கம்

619904241Untitledமுன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது என்பது அரசாங்கத்தின் ஒரு நாடகமாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கிழக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பலகொலைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தார் இதில் மட்டகளப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளு மன்ற உறுப்பினர் பரதராச சிங்கம் படுகொலையுடன் தொடர்பு பட்டிருப்பதாக தேசிய அரசாங்கத்தின் கொள்கைக்கமைவாக குற்றம் இளைத்த அரசியல் வாதிகளுக்கு  எதிராக பொலிசார் மேற்கொண்டு வரும் பல்வேறு விசாரணைகளுக்கு அமைய குற்றத் தடுப்பு பொலிசாரினால் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பிள்ளையான் தற்போது அரச கண்காணிப்பில் ஆடம்பரமான வீட்டில் காவல் வைக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதை மேலும் உறுதிசெய்கிறது.

புலிகளை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு உதவியமைக்கான கைமாறாக தனக்கு உயர் பதவியொன்றை தரவேண்டும் என கேட்டு அரசாங்கத்தை வற்புறுத்திய பிள்ளையானை திருப்திப்படுத்தவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இதற்கு அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் ஒரு முஸ்லிம் ராஜாங்க அமைச்சர் ஒருவரும் துணைபோனதாக தெரியவருகிறது. பிள்ளையான் வெளியில் நடமாடினால் தனக்கும் தனது நாடாளுமன்ற பதவிக்கும் ஆபத்துவரலாம் என்ற காரணத்தினாலேயே முஸ்லிம் ராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கு கொழும்பில் ஆடம்பர மாளிகையொன்றில் பணயக்கைதி என்ற போர்வையில் அரசாங்கத்தின் உதவியுடன் இடமளித்துள்ளதாக தெரியவருகிறது.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s