unaited aid humanityஅரசசார்பற்ற நிறுவனத்தின் செயற்பாடுகள் இன நல்லுறவை பாதுகாப்பதில் தங்கி இருக்கும் . பணிப்பாளர் ஏ.பி.எம் .ரிஸ்வின்

224526_1701566006731166_3635728140555390658_nஓட்டமாவடி பிரதேசத்தில் மக்கள் நலப்பணிகளை மிகச் சிறப்பாக முன்னெடுத்து வரும் unaited aid humanity என்ற அரசார்பற்ற நிறுவனத்தின் செயற்பாடுகள் வியக்கத்தக்கது என பிரதேச மக்கள் பாராட்டுகின்றனர் .

ஓட்டமாவடி மீராஓடைப் பகுதியில் இயங்கிவரும் இந்நிறுவனம் அப்பகுதியில் உள்ள வறிய இலஞ்சர்களின் முயற்சியினால் உருவாக்கப்பட்டது என அந் நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார் .

அயராத முயற்சியின் பலனாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன் வைத்து செயற்பட்டுவரும் இந் நிறுவனத்திற்கு உலகில் புலம் பெயர்ந்து வாழும் தனவந்தர்களின் உதவிகள் கிடைகபெருமாயின் திட்டங்களை விருபடுத்துக கூடிய நிலை தோற்று விக்கப்படலாம் என பணிப்பாளர் தெரிவித்துள்ளார் .

இதன் செயற்பாடுகளை இனங்களின் நல்லலுறவுகளை கருத்திற்கொண்டு முன்நெடுத்து வருவதாகவும் இதன் முதற்கட்ட பணியாக ஓட்டமாவடியை அன்றிய பகுதிகளில் வாழும் தமிழ் சிறார்களுக்கான பாடசாலை அப்பியாசக் கொப்பிகளையும் அதன் பணிப்பாளர் ரிஸ்வின் தலைமையில் வழங்கி வைத்தார் . 224526_1701566006731166_3635728140555390658_n

மேலும் இச்செயர்பாடுகள் குறித்து அப்பகுதி தமிழ் மக்கள் இந் நிகழ்வு குறித்து தங்களது மகிழ்ச்சியையையும் நன்றிகளையும் தெரிவித்தனர் .

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s