காத்தான்குடி நலன்புரி அமைப்பு( ஐக்கிய இராச்சியம் ) KWOB யின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு இலண்டனில் சிறப்பாக இடம்பெற்றது

1236633_10153696326160306_6730240089509425381_nகாத்தான்குடி நலன்புரி அமைப்பு (ஐக்கிய இராச்சியம் )KWOB ஏற்பாட்டில் கடந்த இருபத்தி ஐந்தாம் திகதி மாலை இலண்டனிலுள்ள டூடன் நகரில் கலை நிகழ்ச்சிகளுடன் ஒன்றுகூடல் நிகழ்வு மிக சிறப்பாக இடம்பெற்றது .

இந்நிகழ்வில்காத்தான்குடி யை பிறப்பிடமாக கொண்ட புலம்பெயர்ந்து வாழும் அனைத்து சகோதரர்களும் சகோதரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ஏற்பாட்டுக் குழுவின் முக்கிய உறுப்பினர் சகோதரர் நியாஸ் (bsc ) ஒருங்கிணைப்பில் மிக சிறப்பாக ஈடுபட்டிருந்தார் .1915231_10153696326475306_5365482511859469459_n

இந்நிகழ்ச்சியினை மேலும் மெருகூட்டுவதட்கான சிறுவர் கலை நிகழ்சிகளை சகோதரர் பதீக்,மற்றும் பாசீர் நாடக கலைநிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்து சிறுவர்களை மகிழ்வித்தனர் .

kwob யின் சூரசபை உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வுகள் மண்டப ஒருங்கிணைப்பு ,உணவுபரிமாறல் என்பனவற்றை மிகச் சிறப்பாக ஒழுங்குபடுத்தினர் .

ஐக்கிய இராச்சியத்தில் புலம் பெயர்ந்து வாழும் காத்தான்குடியை சேர்ந்த சகோதரர்கள் மிக மகிழ்ச்சியோடு காணப்பட்டமை சிறப்பம்சமாகும் இவ்வாறான நிகழ்வொன்று நடத்தப்பட்டமை இதுவே முதல் தடவை என அங்கு வந்த மக்கள் தெரிவித்தனர் எதிர்காலத்தில் இவாறான நிகழ்வுகளை நடத்துவது என சூராசபை உறுப்பினர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர் .

இதனை சிறப்பிக்க கலந்துகொண்ட சகோதரர் dr .பரீட் அவர்கள் இதுவே சமூக வேலைதிட்டத்திற்கான ஆரம்பம் என தெரிவித்தார் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட சகோதரி அனிஷா ஆசிரியை இவ்வாறான நிகழ்வில் கலந்து கொள்ளக்கிடதமையை இட்டு தான்மனம் மகிழ்வதாகவும் காத்தான்குடியில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி கொலைசெய்யப்பட்ட சம்பவ சந்தேக நபர் தற்பொழுது பிணையில் வந்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச அழுத்தங்களை பிரயோகிக்கதக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s