தொடரும் இனவாதிகளின் அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்பு மௌனம்

mlamஇலங்கையில் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை தூண்டும் நடவடிக்கைகளில் இராஜபக்ஷ பட்டேலியன்கள் இனவாதக் குழுக்களை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தை திரை மறைவில் செய்து வருகின்றனர் .

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற ஆதரவுக் குழுக்கள் இதில் இணைந்துள்ளதாக தெரிய வருகிறது

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனரீதியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் பொதுபலசேனா ,ராவணபளைய,போன்ற இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களின் தூதர் மற்றும் குர்ஆன் நிந்திக்கும் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இச்செயலை கண்டித்துள்ள மாற்றுமத பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளனர் .

இவ்வாறு இருந்த போதிலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன் எடுத்துள்ளதாக எதுவித செய்திகளும் இல்லை சமூகத்தின் காவலர் என்று சொல்லிக் கொள்ளும் இராஜாங்க அமைச்சர் எம் எல் .ஏ.எம் .ஹிஸ்புல்லாஹ் அல்லாஹ்வின் திருமறையையும் ரசூல் (ஸல்) அவர்களையும் நிந்தித்திருந்த போதிலும் இதுவரை மௌனம் காத்து வருவது ஏன் என்ற கேள்வியை மக்கள் எழுப்பத்தொடங்கியுள்ளனர்.

கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் போது காட்டிக் கொடுப்புநடவடிக்கையில் ஈடு பட்டதோடு மலசலகூட திறப்பு விழாக்களிலும் பாலர்பாடசாலை விழாக்களிலும் சிறுவர்கள் மத்தியில் வீரதீர பேச்சுகளில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s