வழிகேடர்களின் மீலாத்விழா கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்துங்கள்

AM FARSATH
அனைத்து தவ்ஹீத் அமைப்புக்களுக்கும் நமநூர் புத்திஜீவிகளுக்கும் மார்க்க அறிஞர்களுக்கும் அன்பான வேண்டுகோள்.…… எதிர்வரும் சில நாட்களில் நமதூர்கலாச்சார மண்டபத்தில் சுன்னத்தவல் ஜமாஆத் ஊடாக அப்துர் ரவூபின் மீலாது விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் அறியக்கிடைக்கிறது.

அதற்கான பாதுகாப்பை அதிகரித்து கொள்ள சில ராஜதந்திர யுக்திகளை அப்துர் ரவூப் தரப்பினர் கை ஆள்கிரார்கள். 17.12.2015 வியாழக்கிழமை O.L மாணவர்கள் தேசிய (MMV) பாடசாலை முன்பாக மை அடித்து விளையாடும் போது அவ்விடத்தில் நின்ற மாணவிகளுக்கு இடையூறு ஏற்பட்டதால் அவ்விடத்தில் வாக்குவாதமும் சிறு கைகலப்பும் இடம்பெற்றுள்ளது. இந்த இடத்தில் அப்துர் ரவூபுக்கு ஆதரவான மாணவகர்களும் நின்றுள்ளார்கள். இந்த வாக்குவாத சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தவ்ஹீத் வாதிகள் என்பதால் அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்கள் அப்துர் ரவூப் தரப்பினர். இந்த வாக்குவாதத்தில் ஈடுபட்ட O.L எழுதிய மாணவர்களை (தப்லீக்) கொள்கையில் உள்ள மாணவர்களையும் சனிக்கிழமை காலை 19.12.2015 காலையில் பதுரியா பள்ளிக்கு வருகை தறுமாறு அப்துர் ரவூப்மெளலவி தரப்பினர் அழைத்துள்ளனர். மாணவர்களும் பதுரியாவுக்கு சென்றுள்ளார்கள். அங்கு அப்துர் ரவூப் மெளலவி மாணவர்களை நேரடியாக சந்தித்துள்ளார். இந்த மாணவர்களை வைத்து குறிப்பிட்ட தவ்ஹீத் வாதிகளை பழிவாங்கும் அப்துர் ரவூபின் நாடகம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த மாணவர்களிடம் அப்துர் ரவூப் மெளலவி பேசிய பேச்சுக்கள் “உங்களுக்கு அடித்தவர்களை நாம் 14நாள் உள்ளுக்கு அனுப்ப வேண்டும்” “அதற்கான ஒத்துளைப்புகளை எங்களுக்கு வழங்குங்கள் ” “பொலிஸ் நம்ம பக்கம்தான் உள்ளது” “இவர்களை விடக் கூடாது” “நாங்கள் இந்த விடயத்தை மனித உரிமைகள் ஆனைக்குளுவுக்கு வரை கொன்டு செல்ல உள்ளோம்” என்று செல்லி அங்கு சென்ற 25மாணவர்வர்களிடம் கையப்பம் பெற்றுள்ளார். அந்த இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களின் சொந்த பிரச்சினைக்காக ஈடுபடவில்லை. அவ்விடத்தில் மை அடித்து விளையாடும் போது அவ்விடத்தில் நின்ற பெண்களுக்கு இடையூராக இருந்ததாலும்,வீதியில் சென்ற மாணவிகளுக்கு மை அடித்ததாலும் வாக்குவாதம் ஆரம்பித்ததாக இந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கிரார்கள் நேரடி சாட்சியங்களும் அவர்கள் வசம் உண்டாம். ஆனால் இதை வேறுவிதமாக மாற்றுவதற்கு அப்துர் ரவூப் தரப்பினர் முஸ்தீபுகள் எடுக்குரார்கள் அதற்காக அந்த மாணவர்களிடம் கையப்பமும் பெறப்பட்டுள்ளது . இந்த மாணவர்களை பயன் படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று செய்ய வைத்து தவ்ஹீத் ஆதவாளர்களை கைது செய்யவதற்கான சதித்திட்டம்கள் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் அறியக்கிடைக்கிரது. இந்த விடயத்தை வேறு விதமாக திசை திருப்பி தவ்ஹீத் இயக்கம்களை சட்டரீதியாக அடக்கி தவ்ஹீத் இயக்கம்களை வேறு பக்கம் திசை திருப்பி மாநாட்டை நடாத்த முனைவதாகவும் அறியக்கிடைக்கிரது. இந்த தருனத்தில் நமக்குள் இருக்கும் அரசியல்,அமைப்பு, என்ற காழ்ப்புணர்ச்சிகளை மறந்து அப்துர் ரவூபின் விடயத்தில் ஒரு மேசைக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாய தேவை ஆகும். இந்த விடயத்தில் நமதூரில் உள்ள தஃவா இயக்கம் சிவில் அமைப்புகள் புத்திஜீவிகள் ஒற்றுமை பற்று இந்த சதித்திட்டம்களை பகிரங்கப்படுத்த வேண்டியது அனைவர்களினதும் கடமையாகும். வாக்குவாதத்தில் ஈடுபட்டு வைத்தியசாலையில் இருந்த தப்லீக் இயக்கத்தை சேர்ந்த சகோதரனை பயன்படுத்தி அப்துர் ரவூபினர் குளிர்காய நினைப்பதை அனுமதிக்க முடியாது இந்த தகவலையும் நமது ஒற்றுமையையும் காட்ட வேண்டிய நேரமும் வந்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த விடயம் சம்பந்தமாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு தவ்ஹீத் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதால் அப்துர் ரவூபின் இந்த நிகழ்ச்சி நிரலை அரச பாதுகாப்பு துரைக்கும்,ஊடகம்களுக்கும் பகிரங்கப்படுத்த வேண்டியது நமதூரரில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புக்களின் பொறுப்பாகும்.1

Chat conversation end

Sent from Messenger

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s