மாணவர்களின் பிரச்சினையை பயன்படுத்தி பழிவாங்கும் நோக்கில் போலீசில் முறைப்பாட்டை பதிவு செய்ய முயற்சி பெற்றோர்கள் எதிர்ப்ப

 

A,M.FARSATH

1472830_1442105796012780_2013320539_nகாத்தான்குடியில் கடந்த வாரம் நடந்து முடிந்த பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதி முடித்த மாணவர்கள் விடுமுறையை கொண்டாடு கின்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் நண்பர்களுக்கிடையில் நிறங்களை அடித்து விளையாடத் தொடங்கினர் .

தெருக்கள் எங்கும் மாணவர்கள் இவ்விளையாட்டில் இடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பகுதியால் சென்று கொண்டிருந்த மாணவிகளுக்கும் வீசினர் இதனை அவ்வீதியில் நின்று கொன்டிருந்த சிலர் இச்செயல் பிழையானது என மாணவர்களுக்கு சுட்டிக் காட்டியதோடு நிறுத்திக் கொள்ளுமாறும் எச்சரித்தனர் இதனை கேட்ட மாணவர்கள் சமந்தப்பட்டவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் அது கைகலப்பாக மாறியது .

இச் சம்பவத்தில் காயப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் பின்னர் இவ்விடயம் போலிஸ் நிலையம் வரை சென்றது காயப்பட்டமனவர்களுள் பதுரியா பள்ளிவாயல் பகுதியை சேர்ந்த சில மாணவர்களும் அடங்குவர் இதனை அறிந்த பள்ளிவாயல் நிருவாகம் சம்பவ இ டத்தில் நின்ற தவ்கீத் சகோதரர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் உடனடியாக மாணவர்களை அழைத்து போலிஸ் நிலையத்தில் இவர்களுக்கு எதிரான முறைப் பாடொன்றை பதிவு செய்வதற்கான முன் வேலைத்திட்டமாக மாணவர்களிடம் கை எழுத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கு மாணவர்களின் பெற்றோர் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். .

 

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s