காத்தான்குடியை பீதிக் குள்ளாக்கிய கொள்ளையர்கள் கைது முன்னாள் ஊர்காவற்படை உறுப்பினர் காசீம் என்பவரின் இளையமகன் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார்.(photo)

10668718_895174913912472_644768037_nகாத்தான்குடி பிரதேசத்தில் அண்மைகாலமாக பிரதேசத்தை உலக்கிவந்த திருடுடர்கள் குழுவின் முக்கிய உறுப்பினர் மக்களால் இன்று மாலை மடக்கிபிடிகப்படார் .

காத்தான்குடி பிரதேசத்தில் மிக அண்மைக் காலமாக திருடர்களின் கைவரிசைகளால் நகரமே அதிர்ந்து போய் காணப்பட்டது .

இருந்தபோதிலும் காத்தான்குடி பொலிசார் பல முனைகளிலும் தமது விசாரணைகளை விரிவு படுத்தி இருந்த போதிலும் அவர்களால் இத்திருட்டு தொடர்பில் எந்தவித முன்னேற்றத்தையும் காணமுடியாமலே இருந்தது

நேற்றைய தினம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் வசிக்கும் மெத்தைப்பள்ளி வாயால் பகுதியில் திருடர்களின் நடமாட்டம் மாகணசபை உறுப்பினரின் cctv யில் பதிவாகி இருந்தது அடையாளம் காணமுடியாதவாறு முகமூடி அணிந்தும் ஒயில் மற்றும் கிரிஷினால் உடல் முழுவதும் புசப்பட்டுள்ள உருவம் கொண்ட அடையாளங்கள் தென் படுவதாக காணொளியை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர் .

இன்று கைது செய்யப்பட்டவர் முன்னாள் ஊர்காவற்படை வீரர் காசீம் (தேரை) என்பவரின் இளைய மகனாவார் இவர் ஒரு குழுவாக செயற்பட்டுவருவதாக எமது புலனாய்வு செய்தியாளர் தெரிவித்தார் இவருடன் கெளுத்தி,பைரூஸ் ,கற்பலா ந கரத்தில் உள்ள சிலரும் சேர்ந்து செயல் பட்டு வருவதாக தெரிய வருகிறது இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அரசியல் தலைஈடு இல்லாவிட்டால் மேலும் திருடர்களை கைதும் செய்யும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொள்ளக் கூடும் என தெரிய வருகிறது12399008_895175013912462_457494553_n

 

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s