காத்தான்குடியிலுள்ள பதுரியா ஜும்மாபள்ளிவாயல் தலைவரும் அத்வைத கொள்கைப் போதகருமான அப்துர் ரவ்ப் மனநோயால் பாதிப்பு நிருவாகிகள் கவலை(video)

IMG_0871காத்தான்குடியில் அத்வைத கொள்கையை கிழக்கில் பிரச்சாரம் செய்துவரும் அப்துர்ரௌஊப் மனநோயால் பாதிகப்பட்டுள்ளதாக பதுரிய பள்ளிவாயல் நிருவாகிகள் கவலை தெரிவித்துள்ளனர் .

காத்தான்குடியில் அத்வைத கொள்கைக்கு எதிராக தவ்கீத் ஜமாஅத் மேற்கொண்டுவரும் தீவிர பிரச்சாரத்தினை அடுத்து பக்தர்களின் வருகை குறைந் துள்ளதால் மனம் உடைந்தநிலையில் புலம்பித்திரிவதாகவும் இதனால் பக்தர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இதன் நிருவாக கட்டமைப்பில் உள்ள போதகர்கள் சிலர் இங்கு இடம்பெறும் தாயத்து கட்டுதல் ,என்னை வைத்தல், கொடியேற்றுதல் , இஸ்லாத்தின் பெயரால் மௌலிது வியாபாரம் ,போன்ற நிகழ்வுகள் மூலம் தங்களது ஜீவனோபாயத்தை நடத்திவரும் மௌலவி மார்களும் பெரும் திண்டாத்தில் உள்ளதாக பக்தர் ஒருவர் எமது இணையதளத்திற்கு தெரிவித்தார்

.

 

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s