அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனொல்ட் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துள்ளார்

mohamed sathik

இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து பேசிவந்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனொல்ட் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துள்ளார்… அவருக்கு வழங்கப்பட்டிருந்த டாக்டர் பட்டமும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
***”*”******************************************
முஸ்லிம்கள் பற்றிய கருத்து, குவியும் கண்டனங்கள்:-
1 இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து கூறிய டோனால்ட் ட்ரம்ப்: டாக்டர் பட்டத்தை பறித்த பல்கலைக்கழகம்
‘2 டிரம்ப்’ அமெரிக்காவின் அதிபராகும் தகுதியை இழந்துவிட்டதாக அதிபர் மாளிகை அறிவிப்பு..!!
3 பிரித்தானியா நாட்டிற்குள் டோனால்ட் ட்ரம்ப் நுழையக்கூடாது’: 3 லட்சம் குடிமக்கள் கையெழுத்து போராட்டம்
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனும் கண்டனம்..!!!
1 இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்து வெளியிட்டு வரும் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான டோனால்ட் ட்ரம்பை கெளரவித்து வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக ஸ்கோட்லாந்து பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் பில்லியன் டொலர் சொத்துக்களுக்கு அதிபதியான டோனால்ட் ட்ரம்ப் என்ற தொழிலதிபர் அந்நாட்டு ஜனாதிபதி வேட்பாளராக குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வருகிறார்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகள் உடைய அவர், ஒவ்வொரு பிரசாச்சரத்தின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
சில தினங்களுக்கு பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘அமெரிக்க நாட்டிற்குள் ஒட்டுமொத்த இஸ்லாமிய நபர்களையும் அனுமதிக்க கூடாது’ என பேசியுள்ளார்.
ட்ரப்மின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஸ்கோட்லாந்தில் உள்ள Robert Gordon University (RGU) என்ற பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, தொழில்துறையில் சிறப்பாக செயல்பட்ட காரணத்திற்காக கடந்த 2010ம் ஆண்டு ட்ரம்பிற்கு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்திருந்தது.
தற்போது, அந்த கெளரவமிக்க பட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று மாலை பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் ட்ரம்பிற்கு டாக்டர் பட்டம் கொடுத்தது சரியானதாக இருக்காது. ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தொடர்ந்து எதிர்த்து வருவது தங்கள் பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பிற்கு ஏற்பட்ட கலங்கமாக கருதுகிறோம்.
எனவே, ட்ரம்பிற்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்ளதாக’ அந்த அறிக்கையில் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 இந்தக் கருத்தை வெளியிட்டதன் மூலம் அமெரிக்காவின் அதிபராகும் தகுதியை ‘டிரம்ப்’ இழந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s