ஜமியத்துல் உலமாவின் பக்கச்சார்பான அறிக்கை கண்டிக்கத்தக்கது

செய்தியாளர் ரொசான்

0_136159700414_newsஇந்தியாவில் ஏகத்துவ பிரச்சாரங்களில் ஈடுபட்டுவரும் பீ .ஜைனுல் ஆப்தீன் அவர்களின் இலங்கை வருகைகயை ஜமியத்துல் உலமா விரும்பவில்லை என அறிவித்தல் விடுத்துள்ளது .12212325_953819178025405_1651674147_n

இந்தியாவிலிருந்து கடந்த காலங்களில் இஸ்லாமிய அடிப்படைக்கு முரண் பட்ட கருத்துக்களை கூறிவரும் செய்தானியர்களின் வருகைகளை கண்டிக்காத ஜெம்மீயத்துள் உலமா தவ்கீத் வாதி ஒருவரின் வருகையை கண்டித்திருப்பது கவலை அளிப்பதும் வேதனைக்குரியதுமாகும்.

இலங்கையில் கடந்தகால வருகையின் போது தவ்கீத் தொடர்பில் மக்கள் பெரிதும் அறிந்திருக்கவில்லை ஆனால் தற்போது இலங்கையில் நிலைமை அவ்வார் அன்று மக்கள் தூய இஸ்லாத்தின் பால் அணிதிரள ஆரம்பித்துள்ள வேளை அவரின் வருகை சாலச் சிறந்தததாகும் ஜாம் ஈயத்துள் உலமா கூறுவது போன்று சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன என் பதே எதார்த்தமாகும்

ஜைனுல் ஆப்தீனின் வருகையை எதிர்க்கும் பெரும் பாலான இஸ்லாமிய விரோதிகளின் கூடாரங்களுக்கு ஜம்மியத்துல் உலமா முட்டுக் கொடுப்பதை கைவிட வேண்டும்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s