அடை மழையால் காத்தான்குடி மக்கள் பாதிப்பு கண்டுகொள்ளாத அரசியல் வாதிகள்

12179050_948668801873776_1804088794_nகாத்தான்குடியில் தொடர் மழைகாரணமாக பாதிப்புக்குள்ளான மக்கள் தொடர்பில் அரசியல் வாதிகள் புறக்கணிப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் தொடராக பெய்த அடைமழை கராணமாக அதிகமான மக்கள் பாதிப்புக்குளாகி இருந்த நிலையிலும் அரசியல் வாதிகள் இம்முறை கண்டு கொள்வில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .

வாக்குகளை பெருவதெற்காக பெரும் தொகை பணத்தை செவிடும் அரசியல் வாதிகள் மக்களின் நலனில் கவனம் செலுத்தாமல் இருப்புது ஏன் என இவூர்மக்கள் பெரிதும் அங்கலாகிக்கின்றனர்.

 

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s