ரசியாவுக்கு சொந்தமான பயணிகள் விமானம் தாக்குதலுக்கு இலக்காகி சினாய் பிரேதசத்தில் விழுந்ததை கண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
இன்று காலை ரசியாவுக்கு சொந்தமான 212 போயிங் விமானமே தீப்பற்றிய நிலையில் பாலைவனப் பிரதேசத்தில் கிடப்பதை பொதுமக்கள் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் விழுந்து கிடப்பதாக தெரிவிக்கப்படும் விமானத்தின் புகைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளனர் ..
Advertisements