இஸ்ரேலிய தாக்குதலில் எட்டுமாதக் குழந்தை பலி

An Israeli policeman fires tear gas during clashes with Palestinian demonstrators, in the West Bank town of al-Ram, north of Jerusalem, Thursday, Oct. 22, 2015. Ten Israelis have been killed over the last month, mainly in stabbing attacks. On the Palestinian side, 48 people have been killed. The violence erupted a month ago, fueled by rumors that Israel was plotting to take over a sensitive Jerusalem holy site revered by both Jews and Muslims. (AP Photo/Majdi Mohammed)

இஸ்ரேலிய இராணுவம் நடத்திய கண்ணீர் புகைத் தாக்குதலில் எட்டு மாத ஆண்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிர் இழந்தது.பெத்திலகம் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் பலஸ்தீனர்களுக்குமிடையில் இடம் பெற்ற மோதலின் போது இஸ்ரேலிய இராணுவத்தினர் செறிவாக்கப்பட்ட குளோரின் தாக்குதல்களை மேற்கொண்டனர் இப்பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த ரமடான் தப்தெஹ் என்ற எட்டுமாத குழந்தை இத்தாக்குதலின் போது சகீதக்கப்பட்டுள்ளதாக செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது .

 

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s