எந்த ஒரு நாட்டின் உடன்பாடு இல்லாவிடினும் சிரியாவில் இராணுவ பலத்தி தைபயன்படுத்த முடியும்ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியப்கோவ்

640x392_70860_220771ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியப்கோவ் எந்த ஒரு நாட்டின் உடன்பாடு இல்லாவிடினும் சிரியாவில் இராணுவ பலத்தை பயன்படுத்த முடியும் என்றும் டாஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்

டாஸ் செய்தியாளர் செர்ஜி ரியப்கோவ் இடம் சிரியாவில் நேரடியாக அமேரிக்கா தரைவழி இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என கேட்கப்பட்டபோது .

” டமாஸ்கஸ் உடன்பாடு இல்லாமல் எந்த வடிவத்தில் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டாலும் அது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்தார் .

மேலும் அவர் சிரியாவின் பிரச்சினை தொடர்பில் சர்வதேசம் கடுமையாக முரண்பட்டுள்ளதாகவும் இரண்டாக பிளவு பட்டுள்ளதாகவும் கூறினார் .

ஒரு பக்கத்தில், ரஷ்யா மற்றும் ஈரான் ஆசாத்தின் தரைப்படையினருக்கு ஆதரவாக கூட்டி னைந்துள்ளதாகவும் இது பயங்கரவாதத்தை தோற்கடித்து அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கான வழிமுறையாகவும் இக்கூட்டை பார்ப்பதாக தெரவித்துள்ளார்.

மறுபுறம், அமெரிக்கா மற்றும் அதன் முக்கிய பிராந்திய நட்பு நாடுகளான துருக்கி , சவுதி அரேபியா ஆசாதின் அரசுக்கு எதிராக போராடும் குழுக்களை ஆதரிப்பதோடு ஆசாத் பதவி விலகி தேர்தல் ஒன்றை நடத்த வலியுறுத்தி வருகின்றது

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s