மோடி ஆட்சியில் இந்திய சிறுபான்மை மக்கள் ஒடுக்கபடுவதாக மனித உரிமை குழுக்கள் குற்றச்சாட்டு

607271-cowஇந்தியாவில் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததை அடுத்து அங்குள்ள சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக மனித உரிமைக்குழுக்கள் இந்திய அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளது

கடந்த வாரம் கேயர்லா மாநிலப் பொலிசாரின் எதேச்சதிகாரத்தில் அரசு விருந்தினர் மாலகைக்குள் புகுந்து மாட்டிறைச்சி சாப்பாட்டுக்கான அனுமதியை ரத்துச் செய்யுமாறு கலவரத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து மாநில அரச சபை கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இனியும் மாட்டிறைச்சி வழங்கப்படும் :எவனும் எங்களை கட்டுபடுத்த முடியாது கேரளா முதல்வர் அதிரடி உத்தரவு…!!

டெல்லியிலுள்ள கேரளா அரசு விருந்தினர் மாளிகையில் மாட்டிறைச்சி வழங்கப்படுவதாக மோடி அரசின் கீழ் இயங்கும் டெல்லி காவல்துறைக்கு போன் வருகிறது.
இதனால் டெல்லி போலீஸார் யாருடைய அனுமதியையும் பெறாமல் கேரளா அரசு விருந்தினர் மாளிகையில் நுழைந்து மாட்டிறைச்சி பரிமாற்றத்தை தடுத்து நிறுத்தினர்.
மேலும் அந்த உணவகத்தின் உணவுகள் பட்டியலில் இருந்து மாட்டிறைச்சி வழங்கப்படும் என்ற வாசகத்தையும் அழித்தனர்.
இதற்கு கேரளா மாநில முதல்வர் உம்மன் சாண்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உம்மன் சாண்டி வெளியிட்டுள்ள தகவலில்….
சட்டத்தை மீறி யாருடைய அனுமதியையும் பெறாமல் டெல்லி போலீஸார் கேரள இல்லத்திற்குள் சென்றுள்ளனர். இந்த தவறை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை கேரளா தனது சுய மரியாதைக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கிறது.
டெல்லி காவல்துறையினரால் நிறுத்தப்பட்டிருந்த மாட்டிறைச்சியை இனி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
கேரளா முதல்வர் உம்மன் சாண்டியிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும் அந்த அறிவிப்பில் நன்றி தெரிவித்துள்ளார்.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s