பாடசாலைக்கட்டிடங்கள் மீது ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் ஒயில் வீச்சு(நிழல்படங்கள் )

12189161_1630992673821909_3601787988507248262_nகதான்குடியிலுள்ள அந்நாசர் வித்தியாலய ஆய்வுகூட கட்டிடத்திற்கு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் பற்றிய ஒய்ல்களை ஊற்றி காடைத்தனத்தை மேலும் நிருபித்துள்ளனர்.

காத்தான்குடியில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் இவ்வாறன நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரவே இப்பிரதேச மக்களால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தோக்கடிக்கபட்டார் .

இருந்தபோதிலும் நல்லாட்சியை ஏற்படுத்தப்போவதாக ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால் ஊழல் பேர்வழிகள் பின்கதவால் தங்கள் பாராளுமன்ற கதிரைகளை பெற்றுக் கொண்டனர்.

இதன் காரணாமாக மீண்டும் இப்பிரதேச மக்கள் எம் எல் ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் காடையர்களால் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்

மேலு இப்பிரதேசத்தை தனது ஆளுகைக்குள் வைத்திருக்கும் சகல நிறுவன தலைவர்களையும் சலுகைகளால் தன்னகப்படுத்தியுள்ள தாள் இதுகுறித்து எந்த ஒரு நிறுவனமும் வாய்திறப்பதில்லை .

ஊரின் அபிவிருத்தி வேலைகளும் இவ்வாறான காடையர்கலால்தான் இடம்பெற்று வருகின்றது இதன் காரணமாக பல்வேறு அபிவிருத்திகளால் மக்கள் வாழமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .

நீர் வழிந்தோடக் கூடிய மூன்று நீர் ஓடைகள் ஊரின் குறுக்கே அமையப்பெற்றுள்ள போதிலும் இவரது காடையர்களால் இத்தர்சு நிலங்கள் அடைக்கப்பட்டு வீடுகளும் கட்டப்பட்டுள்ளன இதனால் வழிந்தோடக் கூடிய நீர் தடைப்பட்டு வீடுகளுக்குள் மழைநீர் தேங்கி மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர் நோக்கியுள்ளனர்12182100_950711928336130_1200593203_n12202128_950712381669418_1073026225_n12177838_950712255002764_91850782_n

செய்தியாளர் ;ரொசான்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s