காத்தான்குடியில் அடை மழை கொங்கிரீட் வீதிகள் கரைந்தோடுகிறது

 

12179298_948668828540440_1492703214_n செய்தியாளர் றொசான்

அடை மழை காரணமாக காத்தான்குடியிலுள்ள பெரும்பாலான குறுக்கு வீதிகள் சேதம் அடைந்து காணப் படுகிறது மக்கள்இவ்வாறன வீதிகளை பயன்படுத்துவதில் பெரும் சிரமாக மாறியுள்ளது தொடராக பெய்துவரும் மழைகாரணமாக மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாள் பெரும் பாலான குடும்பங்கள் உறவினரின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்..

உரிய முறையில் வீதி அபிவிருத்திகள் இடம்பெறாமையினால் காத்தான்குடியில் வீதிகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன காத்தான்குடி நகரசபையினால் போட்டப்பட்ட கொங்ரீட் வீதிகளே கரைந்து போயுள்ளன மேலும் இப்பகுதியில் வடிகாங்களுக்கான மூடிகளும் சிதைந்து காணப்படுவதால் டெங்கு அபாயம் அதிகமாக காணப்படுகிறது
12179050_948668801873776_1804088794_n

This entry was posted in Kattankudy. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s