காத்தான்குடி தேசிய தவ்கீத் ஜமாஅத் உரிமையாளரின் அனுமதி இன்றி சீயா ஒழிப்பு போஸ்டர்களை சுவர்களில் ஒட்டியது முறையானதா ?

12179755_947714051969251_252538950_nஅரபு உலகம் சீயாக்களின் நெருக்குவாரதிற்கு உள்ளாகிவரும் சூழலில் இறை நிராகரிப்பாளர்களான இவர்களின் ஊடுருவல் குறித்து மிகநீண்டகாலமாக இலங்கையில் உலமாக்கள் மயக்கத்தில் இருக்கும் நிலையில் தேசிய தவ்கீத் ஜமாஅத்தின் இப்பிரச்சார நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்

1990 களில் காத்தான்குடியில் மிகப்பலமாக வேருன்றி இருந்த சீயக்களின் நடவடிக்கைகள் 1998ம் ஆண்டில் தேசிய ரீதியில் அரபு எழுத்தனி கண்காட்சி என்ற போர்வையில் நாடளாவிய ரீதியில் ஈரானிய கலைக்கலாச்சாரப்பிரிவினரால் காத்தான்குடியிலுள்ள உறுப்பினர்களின் உதவியுடன் தற்போதைய தேசிய மத்திய மகா வித்தியாலய பரீட் மண்டபத்தில் மிகப் பிறமாண்டமான அரபு எழுத்தனி கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த வேளை உணர்வுள்ள நமதூர் இளைஞ்சர்களால் விலை மதிக்க முடியாத பொருட்கள் தீஇட்டு எரிக்கபட்டது .

இதன் பின்னர் இசாக் மௌலவியின் வரவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி என்ற பெயரில் முஸ்லிம் சமூகத்திற்குள் ஊடுருவும் நடவடிக்கைகளும் வெகுவாக குறைந்ததோடு ஏனைய நடவடிக்கைகள் மிகத்திட்டமிட்ட அடிப்படையில் இரகசியமாக இடம்பெற்று வருகின்றது .

காலத்தின் தேவைகருதி மேற்கொண்டுவரும் இப்பிரச்சார நடவடிக்கையை  தேசிய தவ்கீத் ஜமாஅத் உரிமையாளரின் அனுமதி இன்றி இதற்கான விளம்பர போஸ்டர்களை ஓட்டுவது பிழையானதே இவ்வாறான நடவடிக்கைகளை அரசியல் இயக்கமான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் எதிர்த்துவரும் சூழலில் இஸ்லமிய பிரச்சார இயக்கமொன்று ஈடுபடுவது அனுமதிக்கமுடியாத ஒன்றாகும் .

கடந்த காலங்களில் தொப்பி அணியாமல் தாடி வைக்காமல் நல்லாட்சிக்கான தேசியமுன்னணியினர் இஸ்லாமிய அரசியல் பேசுவதாக விமர்சித்த தேசிய தவ்கீத் ஜமாஅத் இது குறித்து கவனம் செலுத்துமா

 

எமது செய்தியாளர் றொசான்

 

This entry was posted in Kattankudy. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s