இலங்கையில் அதிகம் போதைவஸ்து பாவிக்கும் மக்கள் காணப்படும் நகரமாக காத்தான்குடி

மடடக்களப்பு பிரதேசத்தின் கிழக்கே அமைந்துள்ள காத்தான்குடி நூறுவிகிதம் முஸ்லிம்கள் வாழும் பிரதேசமாகும் இப்பிரதேசத்தில் ஆழ ஊடுருவியுள்ள போதை வஸ்த்துப்பாவனை இங்குள்ள இலஞ்சர்களில் ஐன்பது விகிதமானவர்களை ஆட்கொண்டுள்ளது இதன்காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு இவர்கள் முகம் கொடுத்துள்ளனர் .இங்கு கஞ்சா ,அபின் ,கேராவின் ,லேகியம் ,பாரம்பரிய சித்தவைத்திய தூல்வகைகள் என்பன நாளாந்தம் இங்குள்ள இளைஞ்சர்கள், வயோதிபர்கள் ,பெண்கள், நடுத்தரவயதினர், என பலதரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நகரத்தில் லேகியம் கஞ்சா என்பன பெரும்பாலான மாணவர்களும் இக்கிராமத்திலுள்ள தனவந்தர்களின் பிள்ளைகள் வர்த்தகர்கள் பொழுதுபோகுக்காக பயன்படுத்துகின்றனர் மாலைவேளைகளில் இதற்கென தயார் செய்யப்பட்டுள்ள அயல்கிராமங்களில்லுள்ள குடிசைகள் இப்பிரதேசத்திலுள்ள ஆற்றங்கரை பகுதி கடற்கரை பிரதேசம்,என்பனவற்றிலும் வீடுகளிலும் விடுமுறையை கழிப்பதற்காககூடுமிடங்களிலும்பாவனையில்ஈடுபடுகின்றனர்.இப்பிரதேசத்திலுள்ள உலமாக்களின் சிலரும் போதவஸ்துப் பாவனையில் ஈடுபட்டுள்ளனர் இப்பகுதியில் இந்துத்துவ கொள்கையை பிரச்சாரம் செய்துவரும் அப்துரரௌஊப் என்பவரால் கஞ்சா கறாமல்ல என்ற மர்கத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவருடன் இணைந்துகொண்டுள்ள உலமாக்கள் இவ்வூரிலுள்ள இன்னும் சில உலமாக்களும் போதை வஸ்துக்கு அடிமையாகியுள்ளனர். .

இங்கு போதைவஸ்து வியாபாரம் அதிகம் வருமானம்ஈட்டக்கூடியது என்பதால் இத்தொழில் அதிகாமான இளைஞ்சர்கள் ஈடுபட்டுவருகின்றனர் மேலும் இப்பிரதேசத்திலுள்ள பெண்கள் லேகியம் சித்தமருத்துவதூல்கள் என்ற பெயரில் அதிகமான  வீடுகளில் சித்தவைத்தியர்களிடம் மொத்தமாக பெற்று பாவனையில் ஈடுபட்டு வருகின்றனர் .இப்பகுதியில் போதைவஸ்து விற்பனையில் பெண்களும் ஈடுபட்டுள்ளனர் கடந்தவருடம் போதைவஸ்துக்களோடு ஐந்து பெண்கள் காத்தான்குடி பொலிசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் .கஞ்சாவில் தயாரிக்கப்படும் கோப்பி பாவனை அன்றாடம் கூலித்தொழிலில் இடுபட்டுவருவோர் தொடராக பாவித்து வருகின்றனர் கோப்பி வியாபாரம் இந்நகரத்தில் ஒரு குடிசைத்தொழில் போன்று இடம்பெற்றுவருகின்றது .

இதேபோன்றே கஞ்சா வியாபாரம் ஆண்கள் மற்றும் பெண்களும் வீடுகளில் ஈடுபட்டுவருகின்றனர் நடமாடும் வியாபாரிகளும் இங்குள்ளனர் இப்பிரதேசத்தில் போதைவஸ்துபாவனை சகலமாட்டங்களிலுள்ள மக்களாலும் பொழுதுபோக்குக்காக பாவிக்கப்பட்டுவருகிறது .

இப்பிரதேசத்தில் இருநூறுக்கும் அதிகமான சில்லரைவியாபாரிகளும் எழுபதிற்கும் மேற்பட்ட மொத்தவியாபரிகளும் உள்ளனர் கத்தன்குடியிலுள்ள பிரபல அரசியல் வாதிகளின் கைக்கூலிகளும் முன்னாள் மாகணசபை உறுப்பினர் ஒருவரும் இந்தியாவில் இருந்து கடத்திவரப்படும் கேயர்லா கஞ்சாவை ரிசாட்பதூர்தீனின் சகோதரர் மூலமாக காத்தான்குடியில் மொத்தவியாபாரத்தில் ஈடுபட்டுவந்தனர் இவர்களே கிழக்கு மாகாணத்தில் கேயர்லா கஞ்சாவை ராஜபக்ஷ ஆட்சியிலுள்ள போது இலங்கையின் பலபாகங்களிலும் அறிமுகம் செய்துவைத்தனர் இதன் மூலம் பலகோடிரூபாய்களை வருமானமாக பெற்றுக் கொண்டனர் .

இப்பிரதேசத்திலுள்ள எண்பத்திரண்டு சிறுதேநீர்கடைகளில் கஞ்சா கோப்பி விற்பனை செய்யப்பட்டுவருகிறது தேநீர் போன்று போதைவஸ்து தேநீர்கள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது இதெற்கென தனியான தேநீர்கடைகளும் உண்டு இங்கு லேகியம் அனைத்து சில்லரைகடகளிலும் இலகுவாக கிடைக்கும் இது வருமானம் ஈட்டக் கூடியது என்பதால் இப்பகுதியிலுள்ள எல்லாக்கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது தற்பொழுது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறியுள்ளது.மற்றும் போதைதரக் கூடிய தூல்வகைகள் இவை இப்பிரதேசத்தில் இருபத்திஎட்டிற்கும் மேற்பட்ட சித்தவைத்தியர்களால் விற்பனை செய்யப்பட்டுவருகிறது இவற்றில் இரண்டு வகையான் தூள்கள் விற்பனையாகின்றன ஒன்று அதிகம் போதை தரக்கூடியது தொடர்ச்சியான பாவனையாளர்களுக்கு குறைந்தளவு போதைதரக்கூடியது இவ்விரண்டும் அதிகம் பெண்களுக்கே விற்பனை செய்யப்பட்டுவருகின்றது.

கேரோவின் விற்பனையாளர்கள் இருபதிற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர் நடுத்தரவயதினரே இப்பாவினையில் ஈடுபட்டுவருகின்றனர் இது எல்லாவற்றையும் விட பயங்கரமான விளைவுகளை தரக்கூடியது இவ்வருட ஆரம்பத்தில் இரண்டு இளைஞ்சர்களை கேரோவினோடு கைது செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும் இப்போதைவஸ்த்து வியாபாரிகளின் பின்னணியில் பொலிசாரும் உள்ளனர் கல்வாஞ்சிகுடி பிரதேசத்திலிருந்து பொலிசாரே மொத்தவியாபாரர்த்தில் ஈடுபட்டுவருகின்றனர் மற்றும் அம்பாறை செயம்பலாண்டுவை பிரதேசத்தில் இருந்து அங்குள்ள காத்தான்குடி பிடவைக்கடை உ ரிமையாளர்களால் டோல்பின்றவாகனத்திலும் உற்புரத்தில் பதுக்கிவைத்து கடத்தி வரப்படுகிறது படகுகள் மூலம் கல்முனையிலிருந்தும் கொண்டுவரப்படுகிறது கேயர்லா கஞ்சா அரசியல் வாதியின் வாகனமொன்றில் புத்தளம் ,மன்னார் பிரதேசத்திலிருந்து கடத்தி வரப்படுகிறது கெரோயின் போதைப்பொருள் கொழும்பு பிரதேசங்களிலிருந்து மோட்டார்சைகில்களிலும் ஆடைகளிலும் மறைத்து வைத்து கொண்டுவரபடுகிறது

இங்கு காலை மற்றும் பகல் வேளைகளில் 10விகிதமாணவர்களும் மாலைவேளைகளில் 50விகிததிற்கும் அதிகமான பெண்களும் ஆண்களும் போதைவஸ்த்து பாவனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன்காரணமாக 40விகித ஆண்கள் பகுதியளவு சிந்திக்கும் ஆற்றலை இழந்துள்ளனர் பலநோய்களுக்கும் ஆளாகிவருவதோடு ஆன்மைகுரைபாடு ,மனநோய் மன அழுத்தம் .பைத்தியம் ,போன்றநோயளிகளாக மாறிவருகின்றனர் இதன்காரணமாக அதிகமான விவாகரத்து சமூகலச்சார சீரழிவுகளிலும் அதிக ஈடுபாடுகாட்டுவதோடு இளைவயம் வயதில் வாழ்கையை இழந்து தவிக்கின்றனர்

இதுவரை இதனை யாரும் கண்டு கொள்வதாக இல்லை இந்நகரதிர்ற்கு ஒரு போலிஸ் நிலையமிருந்தும் இலங்கையில் அதிகம் இலஞ்சம் பெரும் நிலையமாக இதுகானப்படுகிறது இங்கு பொலிசார் முகர்வகளுக்கு ஊடாகவே இவர்களிடம் இலஞ்சம் பெற்றுவருகின்றனர் ஆனால் இங்குள்ள இஸ்லாமிய இயக்கங்களும் இதனை கண்டு கொள்வதாக இல்லை அரசியல் வாதிகளும் சிங்கப்பூர் ஆக்குவதிலும் பசுமை நகரம் அமைபதிலுமே ஈடுபட்டுவருகின்றனர் இப்பிரதேச மக்கள் சிந்திக்கும் ஆற்றலை இலந்துவருவதனால்தான் எல்லா மோசமான கருத்துக்களையும் விதைப்பது சாத்தியமாக உள்ளது அதேபோன்று அரசியல் வாதிகளும் இம்மக்களை ஏமாற்றுவதட்கு இலகுவாக உள்ளது.

இலங்கையில் அதிகம் போதைவஸ்து பாவிக்கும் மக்கள் காணப்படும் நகரமாக காத்தான்குடி

Advertisements
This entry was posted in Kattankudy. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s