கிழக்கில்1000கனக்கான முஸ்லிம்களை கொன்ற கொலையாளிகளான கருணாவையும் பிள்ளையானையும் உடனடியாக கைது செய்யுங்கள்

விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்குமாகாண தளபதிகள் கருணா என்று அழைக்கப்படும் முரளிதரன் மற்றும் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இருவரது தலைமையின் கீழ் இடம்பெற்ற அலிஞ்சிப்பொத்தனை ,கிண்ணையடி ,ஏறாவூர் குருக்கள் மடம் ,காத்தான்குடி பள்ளிவாயல்படுகொலை தொடர்பில் அரசாங்கம் உடனடி விசாரணையை மேற்கொள்ளவேண்டும்

கிழக்கு மாகாணத்தில் 1990 களில் கருணா பிள்ளையான் தலைமையில் முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தொடர்பில் அரசாங்கம் இதுவரை மௌனம் காத்துவருகிறது.

இச்சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களான ராம் மற்றும் உமாராம் ,புலித்தேவன்,போன்றோர் சுதந்திரமாக மட்டகளப்பு பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர் இக்கொலைகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுமுன் பலமுஸ்லிம்கள் சாட்சியம் அளித்திருந்தபோதிலும் இதுவரை விசாரணைகளை மேட்கொள்லாமல் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்துவருகிறது

2008 ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ அரசுடன் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொண்ட இக்கொலைகாரக்கும்பல் கிழக்கில் சுக போக வாழ்கையை நடத்திவந்தது அத்தோடு வெளிப்படையாக மட்டக்களப்பு அம்மபாரை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்விவசாயிகளிடமும் வர்த்தகர்களிடமும் கபபம் அற விடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது .

இதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் பலவைகையான முயற்சிகளை மேற் கொண்டிருந்த போதிலும் இதுவரை எதுவிதநியாயங்களும் .கிடைக்கப்பெறாமை கவலை அளிக்கிறது

முஸ்லிம்சமூகத்தின் அரசியல்;வாதிகள் சுயநல அரசியலில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதால் சமூகநீதி மற்றும் உரிமைகள் பற்றி வாய்திறக்காமல் வெரும்சலுகைகளை காட்டிமக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இதன் பின்னால் இளைஞ்சர்களும் மக்களும் அள்ளுண்டு செல்வதால் முஸ்லிம்சமூகத்தின் உரிமைகள் கேள்விக் குறியாகியுள்ளது.

This entry was posted in Sri Lanka. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s