முஸ்லிம்காங்கிரஸின் தேசியப்பட்டியல் இன்னும் சூனியமாக

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்ததிற்கிணங்க அக்கட்சியால் வழங்கப்பட்ட இரண்டு தேசியபட்டியல் ஆசனங்கள் முஸ்லிம்காங்கிரசிற்கு வழங்கப்பட்டிருந்தன.

இதுவரை கட்சியின் உயர்பீடம் பலமுறை கூடியபோதிலும் இரண்டு ஆசனங்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எட்டமுடியாமல் களைந்து சென்றிருக்கிறது

இதனை வழங்குவது தொடர்பாக கட்சியின் செயலாளர் பசீர் சேகுதாவூத் முறன்பட்டுவருவதாக கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்
இரு ஆசனங்கள் தொடர்பில் மட்டகளப்பு காத்தான்குடியில் இயங்கிவரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பில் பேசப்பட்டபோதிலும் பிரதேச முஸ்லிம்காங்கிரஸ் அரசியல் வாதியும் தவிசாளரும் தங்களது எதிர்ப்பினை தலைவரிடம் தெரிவித்தாதாக கட்சிவட்டரத்தில் இருந்து அறியக்கிடைத்தது.

இது தொடர்பில் தவிசாளர் கட்சியின் தலைவரை தொடர்ந்தும் ஊழல்களை வெளியிடப்போவதாக மிரட்டிவருவது குறிப்பிடத்தக்கதாகும்

எது எவ்வாறாயினும் இன்னும் சிலநாட்களில் சில உண்மைகள் வெளிவரும் என்பதில் ஐயமில்லை

Advertisements
This entry was posted in Sri Lanka. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s