சவூதிஅரேபியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களிடம் அறவிடப்படும் பெரும் தொகைப்பணம் அரசியல் வாதியின் முகவர்களின் ஜுப்பாவுக்குள்

காத்தான்குடியில் அரசியல் வாதியின் கீழ் இயங்கிவரும் தொண்டு நிருவனம் ஊடாக மதராசாக்கள் ,அனாதைகள், வலது குறைந்தோர் ,மு அதீன்கள் ,விதவைகள், ,புனித இஸ்லாத்தை புதிதாக தழுவியோர் ,தொடர்பான புகைப்படங்களை காண்பித்து சவூதியில் உள்ள பல இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களிடம் நிதி வசூல்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்நிதிகள் சம்பத்தபட்டவர்களுக்கு சில்லறைகளாக பகிர்ந்தளிக்கப்பட்டு பின்னர் அரபிகளிடம் பெற்றுவரும் உலமாக்களுக்கு பெரும்தொகை பகிர்ந்தளிகப்டுகிறது

இதுவரை பல கட்டிடங்களை காண்பித்து பெறப்பட்ட பலகோடிருபாய்கள் இவர்களால் சுருட்டப்பட்டுள்ளது இதுதொடர்பாக அரசியல் வாதி தொடர்பில் பொதுத்தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை எந்தஒரு இஸ்லாமிய இயக்கமோ உலமாகளோ சம்மேளனமோ கவனத்தில் எடுக்காமல் தேர்தல்கால பொய்கள் பட்டியலில் போட்டுவிட்டது இத்துடன் ஒரு உலமாவும் சம்பதபடுவதால் என்னவோ ஜம்மியத்துல் உலமா இதுவரை மௌனம் சாதித்து வருகிறது

இவ்வாறன நிதிதொடர்பாக சம்மேளனத்திற்கு ஒருவரால் முறைப்பாடு செய்திருந்தபோதிலும் விசாரணைகளை மேற் கொள்ளாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது

காத்தான்குடி சம்மேளனம் மற்றும் மூத்த உலமாகளில் சிலர் ஊழல்களுக்கு தொடர்ந்தும் துணையாகவும் ஆதரவாகவும் இருந்து வருவது துரதிஷ்டவசமாகும்
இப்பிரதேசமக்கள் அரசியல்வாதிகளை சிறப்பு பெயர் சூட்டுவதிலும் அவர்கள் செய்யும் ஊழல்களை ஊரின் மகத்தான சேவையாக கருதுவதினாலும் தொடர்ந்தும் ஊழல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞ்சர்கலாவது விழித்துக் கொள்ளவேண்டிய காலத்தின் தேவை சமூகத்தின் முன் உள்ளது வெற்றிக்காக பாடுபடும் இளைஞ்சர்கள் சொந்தப்பணத்தில் பபட்டாசு களை கொளுத்தும் கலச்சாரத்தைகைவிட்டு அரசியல் வாதிக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து அறிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும் மக்கள் வரிப்பணத்தில் மக்களால் தெரிவுசெய்யப்படும் ஒருவர் மக்களின் நலன்களுக்கென வழங்கப்படும் நிதிகளை கையாடும் போதும் உரிமைகள் பறிக்கப்படும் போதும் மௌனிகளாக இருப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாத மனோநிலையை உருவாக்கிக்கொள்ளவேண்டும்

Advertisements
This entry was posted in Sri Lanka. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s