சிரியாவில் போராளிகளுக்கு பயிற்ச்சி வழங்கியதை நிறுத்திய அமேரிக்கா ஆயுதம் மட்டும் வழங்கப் போவதாக அறிவிப்பு

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. இதில் சிரிய அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் எதிர்தரப்பிற்கும் இடையில் கடுமையான போர் நடைபெற்று வருகின்றது. 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், அதிபர் ஆசாத்திற்கு எதிரான சிரியா போராளிகளுடன் சேர்ந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து அங்கு போர் நடைபெற்று வரும்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வரலாற்று சிறப்புமிக்க சின்னங்களை அடுத்தடுத்து அழித்து வருகின்றனர். சிரியாவின் பழம்பெருமை வாய்ந்த நகரான பல்மைராவில் உள்ள நுழைவுவாயில் கோபுரம் உள்பட பல பழங்கால நினைவுச்சின்னங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர்.

இதனிடையே, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள சிரியாவை மீட்க அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில், அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு நவீன யுக்திகளுடன் கூடிய போர் பயிற்சி அளித்து வருகிறது.

Advertisements
This entry was posted in World. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s