பாலஸ்தீன இளைஞ்சனின் கத்திக் குத்து தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ வீரர் பலி

இன்றுகாலை ஜெருசலமில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவ வீரர் 25 அல்ட்ரா ஒதே கொல்லப்பட்டுள்ளார் .

இன்று ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படையினரின் இந்திபதாவுக்கு எதிராக மேற்கொண்டுவரும் தாக்குதல் அதிகரித்துள்ளதனைத் தொடர்ந்து அங்கு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது .

இச்சவம் தொடர்பில் பாலஸ்தீன 19வயது இளைஞ்சர் ஒருவரை இஸ்ரேலிய பொலிசார் கைது செய்துள்ளனர்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s