ஏமனில் மத்தியகிழக்கு அரபு கூட்டுப்படைகளின் வான்தாகுதளில் 13 பேர் பலி 38 பேர் படுகாயம்

 

இன்று அதிகாலை எமனின் தலைநகர் சாநாவிலுள்ள திருமண வீடொன்றின் மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 13பெர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38பெர்வரை படுகாயமடைந்துள்ளனர் .

இன்று அதிகாலை கூட்டுப்படைகள் எமனிலுள்ள கூத்தி பயங்கரவாதிகள் மீது தீவிர வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூட்டுப்படைகளின் தலைமையகம் தெரிவித்துள்ளது

Advertisements
This entry was posted in World. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s