பிரித்தானியப் பிரதமர் 1000ம் சிரிய நாட்டு அகதிகளை நாட்டுக்குள் அழைத்துவர அனுமதி வழங்கினார்

சிரியாவின் அகதிகள் விவகாரம் உலகமக்களின் கவணத்தை ஈர்துள்ளதை தொடர்ந்து பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரூன் முதற்கட்டமாக ஐ ரோப்பாவின் எல்லையில் குமிந்துள்ள சிரிய நாட்டு அகதிகளில் ஆயிரம் பேரை பிரித்தாநியாவுக்கள் அழைத்து வரப்போவதாக அறிவித்துள்ளார்.

இதனை வரவேற்றுள்ள பிரித்தாநியமக்களில் சிலர் அகதிகள் தங்குவதற்கான வீடுகளைதந்து உதவுவதாக தெரிவித்துள்ளனர்

மற்றும் தொண்டு நிறுவனங்களும் தற்காலிக குடியிருப்புக்களை அமைத்து அகதிகளுக்கு உதவப்போவதாக தெரிவித்துள்ளன .

Advertisements
This entry was posted in World. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s