சிரியாவின் பசர் அல் ஆசாத்தின் கொலைகாரப் படைகள் மக்கள் வாழும் பகுதிகளில் இரசாயனக் குண்டுவீச்சு ஐக்கியநாடுகள்சபை அரபுப் படைகள் மௌனம் ,

சிரியாவில் இடம் பெற்று வரும் உள்நாட்டு யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது அந்நாட்டு இராணுவம் இராசாயனகுண்டுகள் மற்றும் கிளஸ்டர் ,பரல்குண்டுகளை பயன்படுத்தி பொதுமக்கள் வாழும் பகுதிகளில் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.

பல்லாயிரக் கணக்கான அநாட்டு மக்கள் கொல்லப்பட்டுள்ளநிலையில் பத்துஇலட்சத்திட்கும் அதிகமானமக்கள் நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர் சிரியா ,லெபனான் ,துர்கி ,மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் குடியேறிவருகின்றனர் கடந்தவாரம் துர்கிய கடல் பரப்பில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகுவிபதுக்குள்ளானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிரியாவின் அகதிகள் கடலில் மூழ்கி கொல்லப்பட்டனர் அதில் ஒருசிறுவனின் புகைப்படம் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து உலகமக்களின் மனதை நிகழச்செய்தது

இச்சம்பவத்தினை தொடர்ந்து ஐரோப்பா மற்றும் உலகநாடுகளிலும் அகதிகளை உள்வாங்க மறுக்கும் நாடுகளில் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

சிரியாவின் எல்லைப்புற நாடுகளான சவூதி அரேபியா, ,எமிரேட்ஸ்,ஜோர்டான் குவைத் .போன்ற நாடுகள் அகதிகளை உள்ள்வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றன

Advertisements
This entry was posted in World. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s