கோழையை வீரனாக மாற்றமுனையும் கருணா

downloadஇலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் தமிழ் ஈழகோரிக்கையை முன் வைத்து இருபத்தி ஐந்து வருடங்களாக ஆயுதப் போராட்டத்தை வழிநடத்திய புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை இராணுவத்திடம் சரணாகதி அடைந்த நிலையில் கொல்லப்பட்டார்

இவரின் புகைப்படங்கள் வெப்தளங்களிலும் பத்திரிகையிலும் வெளி வந்திருந்தன
அப்புகைப்படங்களில் பிரபாகரினின் தலையின் மேற்பகுதி சிதைந்த நிலைகானப்பட்டது இக்காயம் ஒருபோதும் துப்பாகியால் மேட்கொள்ளப்படவில்லை என்பதனை புகைப்படங்களை பார்க்கும் எவரும் மிகஎளிதாக விளங்கிக் கொள்ளமுடியும் இதில் துப்பாகியால் சுடப்பட்டோ கருனாகூருவது போன்று பிரபாகரன் அவரது பிஸ்டலால் தன்னைத் தானே சுட்டிருந்தால் முன்னாள் சிறிய துளையும் பின்னால் மூன்று இஞ்சி அளவு துளையும் காணப்படும் அவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர் சைனைட்டையோ அல்லது தற்கொலை அங்கிகளையோ நிச்சயமாக பாவித்திருப்பார் அவரின் இளைய மகன் கூடவே இருந்தநிலையில் அவ்வாறான செயலில் ஈடுபட வாய்ப்பே இல்லை என்பது எதார்த்தம் இராணுவத்திடம் சரணடைதார் என்பதே உண்மை

Advertisements
This entry was posted in Sri Lanka. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s