காத்தான்குடி ஊர்காவட்படை தாக்குதலை திட்டமிட்டவர்களில் பிரதான சூத்திரதாரி சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்களே

1980ம் ஆண்டளவில் காத்தான்குடி பிரதேசத்தில் விடுதலைப்புலிகளினால் காத்தான்குடி 1ம் குறிச்சி பிரதேசத்தில் அமைந்திருந்த ஊர்காவர்ட் படை முகாமை தாக்கி அழித்து அங்கு காவலில் ஈடுபட்டுவந்த 9 பேர் கொல்லப்பட்டதுடன் 5க்கும் மேற்பட்டஊர்காவட் படை போராளிகள் காயமடைந்திருந்த சம்பவத்தை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை

இது தொடர்பான கட்டுரை வாரஉரைகல் பத்திரிகையிலும் வெளிவந்திருந்தது இக்கொலையை திட்ட மிட்டு வழிநடத்தியது சட்டத்தரணி அப்துல்ஜவாத் அவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுமே

இச்சம்பவம் தொடர்பான பல உண்மைகளை பலர் அறிந்திருந்த போதிலும் அதை வெளியிடுவதற்கு அச்சம் காட்டி வருகின்றனர் .
இக்கொலைக்கான திட்டமிடல்கள் ஒல்லிகுலத்திலுள்ள ஒரு வீட்டிலேயே அனைத்து ஏற்பாடுகளும் இடம் பெற்றன அப்துல் ஜவாத் சட்டத்தரணியின் மருமகன் மர்கூம் அப்துல் அசீஸ் நானாவும் பிரதான பங்காளிகலாவர்கள் அன்றைய தினம் ஊர்காவட்படை வீரர்களின் வீடுகள் கவர்ட்படை தடைகள் என்பன தொடர்பான தகவல்கள் திரட்டியது ஆட்ஸ் கனீஸ் மற்றும் அசீஸ் இருவரதும் மோட்டார்சைக்கிளில் புலிஉருப்பினர்கலுடன் உளவு பார்க்கப்பட்டது .

புலிகளால் திட்ட மிட்டபடி காத்தான்குடியில் தயார் செய்யப்பட்ட வீட்டில் ஆயுதங்களும் விடுதலைப்புலிகளின் தாக்குதல் படை அணியும் அன்று மாலை கொண்டுவரப்பட்டது .

இத் தாக்குதலின் போதுசட்டத்தரணி ஜவாத்அவர்களின் உறவினர்களும் களத்தில் நின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.காத்தான்குடி ஊர்காவட்படை தாக்குதலை திட்டமிட்டவர்களில் பிரதான சூத்திரதாரி சட்டத்தரணி அப்துல் ஜவாத் அவர்களே

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s