சஜி -நஜீதா விவகாரத்தில் சம்மேளனத்தின் தீர்ப்பு சரியானதே

மட்டகளப்புமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகச் செயலாளர் சஜி முகநூல் மூலமாக அறிமுகமாகி மாற்றான் மனைவியை தனது மனைவியாக்கிக் கொண்ட சம்பவம் தொடர்பாக சம்மேளனம் மேற்கொண்ட விசாரணை அநிதியானது என காத்தான்குடி பத்திரிகையாளர்கள் சங்கம் இக்கேவலமான இழி செயலுக்கு போர் கோடி தூக்கியமை கவலை அளிக்கிறது .

காத்தனகரில் இயங்கி வரும் பத்திரிகையாளர்கள் சங்கம் தனது உறுப்பினருக்கு சம்மேளனத்தினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சம்மேளனத்துடன் மேற்கொண்டபேச்சு வார்த்தை நகைப்புக்கிடமானவை

காத்தான்குடி சம்மேளனத்தில் அங்கம் வகிப்பவர்கள் இஸ்லாமிய ரீதியாக பயிற்று விக்கப்பட்டவர்களோ அல்லது பெரும் கல்விமான்களோ அல்ல அவர்கள் சரியான தீர்ப்பினை வழங்க இடம் பெற்ற சம்பவத்தில் அறுபது விகித பொறுப்பினை ஆனே ஏற்றுக்கொள்ள வேண்டும் இவர் ஆசை வார்த்தைகளை கூறி அப்பெண்ணை இச்சைகலுக்காக இழுத்திருக்கா விட்டால் சம்பவம் இடம்பெற வாய்ப்புகுறை வானதாகவேகாணப்படுகிறது .

இருசாராரும் இரவோடு இரவாக நடுநிசியில் சென்றமை காமத்தின் ஊந்துதல் காரணம் என்பதை விளங்கிக்கொள்ள ஆய்வுகள் தேவை இல்லை நமதூரில் ஒரு பெண்ணை வாழவைப்பதற்காக ஒரு குடும்பத்தின் ஆயுட்காலத்தை செலவிடுவதை கண்ணால் நாம் அன்றாடம் காண்டு வருகின்றோம்
இவனது ஆசை வார்த்தைகளை நம்பி அப்பெண் சென்றிருந்தாலும் மீண்டும் வீடு வந்ததும் தனது குடும்பவாழ்கை என்பவற்றை அவள் சிந்தித்தன் விளைவாக அவ்வாறு நான் நடந்து கொள்ளவில்லை என கூறியிருக்கலாம் ஆனால் சம்மேளனம் அவற்றை பொருப்பெடுத்தாமல் இருவருக்கும் தீர்ப்பை சமமாகவே வழங்கி இருந்தனர் .

இவ்வாறான இலிசெயலை செய்து விட்டது போதாது மட்டும் அல்லது மீண்டும் அப்பெண்ணின் மானத்தை கப்பலேற்றும் வேலையை செய்துள்ளார் சஜி இவர் வேண்டுமானால் எத்தனை திருமணங்கலையும் செய்து விடலாம் ஆனால் அந்தப்பெண்ணின் நிலை பரிதாபமானதே இவ்வாறானதொரு செயலுக்காக பத்திரிகையாளர்சங்கம் வரிந்து கட்டிக்கொண்டு நீதி கேட்கட்ச் சென்றது கேவலமானதே

காத்தான்குடியில் பத்திரிகையாளர் பூவி பலமுறை தாக்கப்பட்டுள்ளார் காத்தனகரின் மைந்தன் ஹிஸ்புல்லஹ்தான் அவரை நயப்புடைத்தார் என்பது வெட்டவேளிச்சமானதே அப்போதெல்லாம் நீதி தேடி செல்லாத சில்லறை பத்திரிகையாளர் சங்கம் காமுகனுக்கு நீதி தேடிச் சென்றமை சிறு பிள்ளை த்தனமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s