மீண்டும் புழுதி கிளம்புகிறது…..

563973_10151575950117062_886098908_nஎம் இணையத்தளம் மீது காழ்ப்புணர்வு கொண்டு திட்டமிட்டு எம்மை ஒடுக்க முனைந்த அரை அமைச்சரின் அடிவருடிகளுக்கு முதலில் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். எங்களுக்காக வருந்திய சகோதரர்களுக்கு நன்றிகள்.

காத்தான்குடியின் இத்தனை வருட கால அரசியல் வரலாற்றில் மேடைகளில் பேசியதிலும் சரி, துண்டுப்பிரசுரங்களாக, போஸ்டர்களாக யார் யாரை இழிவுபடுத்தினார்கள் அல்லது யாருடைய மாமிசத்தை யார் சாப்பிட்டார்கள் என்பது எம் அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம்.

எம்மைப் பொறுத்தவரை ஹிஸ்புல்லா இதுவரை காலமும் அடுத்த சகோதரரின் மாமிசத்தை சாப்பிட்டதிற்கான தன்டனையே அவரது மகன் மூலமாக அவரிற்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் ஊரில் இதுமாதிரியான செய்திகள் வெளிவந்திருந்த போதிலும் அவற்றிற்கு கண்டனங்களை தெரிவிக்காதவர்கள் தற்போது மாத்திரம் ஒரு கேவலாமான அரசியல்வாதிக்காக வக்காலத்து வாங்குவது வேதனையளிக்கின்றது.

ஊரில் எவன் அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்தாலும், அல்லது கயவர்களின் கள்ளத்தனத்தை வெளிப்படுத்தினாலும் அவனுக்கு பி.எம்.ஜி.ஜி ஆள் என்று முத்திரை குத்துவது உண்மையில் பி.எம்.ஜி.ஜியின் சேவைக்கு கிடைத்த பரிசாக என்னினாலும் அதை எல்லா சந்தர்பங்களிலும் அவர்களுக்கே உரியதாக்குவது எங்களுக்கு சற்று மனவேதனையளிக்கிறது.

இறுதியாக, எமது இணையத்தளத்திற்கு அப்பன் பேர் தெரியாது என்று கருத்துரைத்த கஸ்டம்ஸ் ஆபிஸரின் இணையத்தளத்திற்கு எத்தனை தந்தைகள் என்பதை அவரே சொல்லுமாறு வேண்டுவதுடன் அவர் எச்சந்தர்பங்களில், யார் யாருக்காக சட்ட விரோதமாக இலங்கைக்குள் பொருட்களை கொண்டுவருவதற்கு இலஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதித்தார் என்பன போன்ற தூசுகள் அடுத்த புழுதியாக கிளம்பும்!!!

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

4 Responses to மீண்டும் புழுதி கிளம்புகிறது…..

 1. Puluthi FAN says:

  மீண்டும் புலுதி கிளம்பியதில் மிக்க மகிழ்ச்சி… 😀

  மிக விரைவில் புலுதி.கொம் ஆக்கும் படி கேட்டு கொள்கிறோம்.

  And
  கஷ்டம்ஸ் ஆப்பிசர் தொடர்பான கசிவுகள் எம்மிடமும் உண்டு…

  விரைவில் அந்த புலுதியை கிளப்பவும்.

 2. Ameer says:

  ஹாய் புழுதி!!! உங்க சேவை கியாமத்து நாளிலும் தேவை!!! நீங்கள் உந்த ஒரு தரப்ப மட்டும் அம்பலப்படுத்திட்டே ஈந்தா அப்புரம் மக்கள் சளிச்சிடுவாங்க அதனால கொஞ்சம் பீயம் ஜீஜீட புழுதியையும் கிழப்புங்களன்? ரஹ்மாண்ட குடும்பதின்ட சீரழிவுகள் ரஹ்மான்ட பொண்டாட்டி காதலித்த அந்த கதல் மன்னனின் திரு விளையாடல்கள்? சவுதியில் இருக்கும் பச்சபாயிஸ் கத்தாரில் உள்ள அந்த லேபர் கம்பனியில் உள்ள பூத்தங்கினா மபூதிகளோட ஆடி கூடி அனுபவித்த ரகசிய சங்கதிகள், சபீல் நளீமிட வாப்பாவ சபீல் நளிமியும் அவர்ட இரண்டு சகோதரர்களும் 1991 ஆம் ஆண்டு செறுபால அடித்து வீட்ட விட்டு விரட்டிய சங்கதிகள் அந்த மனிதர் இப்போதும் தெருவிலே பிச்சை எடுத்துவாழும் கொடுமைகள், கத்தாரிலே ஹக்கினாலும் இஷ்ஹாகினாலும் நடாத்தப்படும் ரெஸ்டூரன்டிலே நம்ம நாட்டு இளைஞர்கள் 1200 ரியாலுக்கு 16 மணித்தயாலம் ஜும்மாவும் இல்லாமல் சுரண்டப்படும் கொடுமைகள் இப்படி தேடி தேடி புழுதி கிழப்புங்க! கூடவே ஊர்ல இருந்து பக்கத்து ஊருக்குபோய் குடித்து கும்மாளம் அடிக்கும் குடி காரன்களின் கூத்துகளையும் போட்டு சுவாரசியமா புழுதி கிழப்புங்க உங்க சேவை கியாமத்துநாளிலும் ரொம்ப தேவை!

 3. Fashlin Perera says:

  கிளப்புங்கள் சார், இவங்களை விடக் கூடாது.

  ஹிஸ்புல்லாஹ் என்ன பரம்பரை பணக்காரனா? காத்தான்குடி முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற அவன், இன்று அவன் எதோ அரச பரம்பரை என்பது போல, மகனை வெளிநாட்டுப் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க விட்டுள்ளான்.

  கிளப்புங்கள் புழுதியை, பறக்கட்டும் தீப்பொறி.

 4. Fashlin Perera says:

  காத்தான்குடி இன்போ சர்வாதிகாரப் போக்கில், நடுநிலை தவறி செயல்படுகின்றது. புவி ரஹ்மத்துல்லாஹ் விடுதலை தொடர்பான செய்தியில் நான் பதிந்த குறிப்புகள் அனைத்தையும் காத்தான்குடி இன்போ நிர்வாகத்தினர் அழித்து விட்டார்கள்.

  நேர்மை நடுநிலை தவறிய ஊடகமாக காத்தான்குடி இன்போ மாறி விட்டது, இதனை இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் பகிரங்கப் படுத்த வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s