அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன் ஹிராஸ் அஹமட் வெளிநாட்டு பெண்களுடன் உல்லாசம்

1377467_10201587372380658_517334629_n

இங்கையின் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும்,ஆளும்கட்சி   நாடாளமன்ற உறுப்பினரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்  பிரதித் தலைவரும் காத்தான்குடி மக்களால் தாஜுல் மில்லத் என பெயர் சூட்டி அழைக்கப்படும் எம் .எல் .ஏம் ஹிஸ்புல்லாஹ் வின் செல்வப் புதல்வர் ஹிராஸ் அஹ்மத் (பொறியியல் பீட மாணவர் )வெளிநாட்டு இளம்  பெண்களுடன் சல்லாபம் அனுபவிக்கும் புகைப்படங்கள் எமது இணையத்தளத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன .

காத்தான்குடியில் மக்கள் செல்வாக்குடன் அரசியல் களத்தில் தற்போது வலம்வரும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மார்க்க அறிஞ்சர்களின் வழிகாட்டலில் அரிசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறிக்கொள்ளும் இவர்  கிழக்கு மாகாணத்தில் உலமாக்களுக்கான உம்முள்குறா பல்கலைக்கழகத்தையும் அமைத்துவருகிறார் இவர் மிக அன்மை காலமாக காத்தான்குடியை இஸ்லாமிய கிராமமாக மாற்றப் போவதாக கூறிக் கொண்டு அறபுஎழுத்தாணிகள் கொண்ட கற்ஷிட் பங்களையும் அமைத்து வருகிறார் .

முஸ்லிம் சமூகத்தை மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் ஏமாற்றி வரும் இவர் காத்தான்குடி பிரதேச அபிவிருத்தியில் கொள்ளை அடித்து வருகின்ற போதிலும் இவரால் மேற்கொள்ளப்படும் அணியாங்களின் பின்னணியில் உலமாக்களும் புத்திஜீவிகளும் காத்தான்குடி சம்மேளனமும் இவருக்கு உதவிவருவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூகத்தை வழிகாட்டப் புறப்பட்டுள்ள இவர் தன் மகனின் இழி செயலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் .

இவரது மகன் ஹிராஸ் அஹ்மத் முகப்புத்தகத்தில் பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இவரது வலையில்  விழும் பெண்களுடன்  கொழும்பில் உல்லாச விடுதிகளில் சல்லாபம் அனுபவித்து வருகிறார் .

இவர் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்த போதிலும் கொங்காங் நாட்டை  பிரப்பிடமாகக் கொண்ட அலானா சலேய் என்ற இப்பெண்ணுடன் பல முறை உல்லாச விடுதிகளில் உல்லாசம் அனுபவித்தாதாக தெரிய வருகிறது .

அதற்கான புகைப்படங்ககளுடன் முழுமையான ஆதாரம் கிடைக்கப் பெற்றுள்ளன இவரால் இப்பெண்களுக்கு போடப்பட்ட பாலியல் உரையாடல்கள் எம்மிடம் முழுமையாக கிடைக்கப்பெற்றுள்ளன இவை அனைத்தும் மிக விரைவில் பதி வேற்றப்படும் .

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொய்க்கு பெயர்போன ஒருவர் என்பது கிழக்கு மாகாண மக்களுக்கு நன்கு தெரியும் இதையும் சிலவேளை மறுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.1378343_10201587373100676_1805009558_n இதை சொடுக்கவவும் முழுமையான விபரங்களுக்கு  https://www.facebook.com/alaanah.sallay?hc_location=timeline

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

28 Responses to அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன் ஹிராஸ் அஹமட் வெளிநாட்டு பெண்களுடன் உல்லாசம்

 1. Rizvi says:

  Please update with the Evidence

 2. abdullahazam says:

  that page has been removed

  but…………..
  https://plus.google.com/116615023885004742978/posts

  this her google plus account….he also there hiras hizbullah

 3. Daoud Tharik says:

  அரசியலுக்குரிய தகுதியை இப்படியான பழக்க வழக்கம் மூலமாக டெவலப் செய்வது உங்களுக்கு தப்பாக தெரிகிறது. சேர்த்த சொத்துகளை செலவழிக்க வழி தேவைதானே.

 4. hijas says:

  vidungada awanukum walipa wayasu awan matuma ipidi seiran naatula ethuna per seiranukal

 5. adam says:

  நூஹ் ( அலை ) அவர்களின் மகன் எப்படி பட்டவர் அவரை நூஹ் நபியால் திருத்த முடியவில்லை . இவர்களின் தனிப் பட்ட வாழ்க்கை நமக்கு வேண்டாம் .இருந்தாலும் இச் செய்தி பிரயோசனமான ஒன்று தான் . தன வாரிசுகளை அடுத்த அரசியல் வாரிசுகளாக காட்டுகின்ற கலாசாரம் கொண்ட நம் நாட்டில் இவர்களை புறகணிப்ப தக்கு இந்த வண்டவாளங்கள் உதவும் .

  • ransaar123@yahoo.com says:

   நுஹ் [அலை ] அவர்களுடம் ஒப்பிட வேண்டாம் இவர்களின் அசிங்கத்தை இது அரங்கேறிவிட்டடது இதைவிட பெரிதாக வந்தாலும் அவர்களுக்கு அது சகஜமாகிவிடும் அதற்கும் ஒரு காரணத்தை சொல்லி தப்பித்து கொள்வார்கள் இங்கே, நேரான வழியில் செல்லதோருக்கு நடந்த கதி தான் நுஹ் [அலை] அவர்களின் வரலாறு தகப்பன் நுஹ் [அலை ] அவர்கள் அல்லாஹ்வின் நெருக்கத்துக்குரியவர் இந்த ஹிஸ்புல்லாஹ் அல்லாஹ்வின் நெருக்கதுக்குரியவரா ? அவ்வாறு ஒப்பிட்டால் ஹிஸ்புல்லாவைவிட மகன் நல்லம்.

   • zimran says:

    yaarum maranikkamal vaalappovathillai…
    Ovvoru naalum Thoongkum mun movthai ninaitthukkollungkal thappu saihinravarhalai allah nichcheyam summa vidappovathum illai….
    Ethai allahvidam vittuviduvom naam suvarkkam poha muyatchippom.

 6. F says:

  neengal oru muslimin kurayai maraithal naan ungal kuraiyai maraipen.

 7. nowsath says:

  Hispullah peththa mahanthaana eppadi……..Ummah veraiyo….

 8. nowsath says:

  inna lillahi vainna ilaihi rajiun

 9. Safni Kurais says:

  மகனின் தவறுக்கு தகப்பனை அல்லாஹ் தண்டிக்க மாட்டான் , இந்த புகைப்படங்கள் உண்மை என்றால் இன்ஷா அல்லாஹ் அவர் மறுமையில் தண்டிக்க படுவார்.
  அரசியலை மார்க்கத்தோடு கலக்காதிர்கள் சகோதரரே ..

  எமது ஊரை சேர்ந்த்த எத்தனையோ இளைங்கர்கள் மதுபான கடைகளை நோக்கி செல்கிறார்கள் அதையும் photo எடுத்து இது போன்று article வெளியிடலாமே ?

  அரசியல் செய்கின்ற எனக்கு தெரிந்த அனைவருமே சில தவறுகள் விடுகின்றனர் தான் . மார்க்க அறிவுள்ள அரசியல் வாதிகள் தான் எமக்கு வேண்டும் > எமது நாடு போய் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் தற்போது அதுதான் தேவை>

  “தவறாக கூறி இருப்பின் மன்னிக்கவும்”

  SafniKurais

 10. jazeel says:

  rauf hakeem mahal thirumana photo innum paarkavillai pole. ellam arasiyal very ina very

 11. jazeel says:

  quran,hadeed yappu katchi thalaivar mahal wedding album paarunga, thavisalar kolhai paarunga,athaium thandi kattankudy murdath abdul rauf engu irukkan ? ithellam haraam illaiya, arasiylle itahllam sahagem. ivarhalukku vote pannupavarhal allahvidam enne solla pohurarhal.

 12. Ahmed says:

  “He is a lion with shaggy Mane…. Cute Guy..Cute Girl….”

 13. mohamed says:

  hisbullah and other muslim ministers family members also do same no differences vote for them again and again to listen their more lies.

 14. MOHD ANSAR says:

  its our mistakes why we should vote them for politician its normal all the politician they have two face now you all are seeing one face they don’t fear Allah

 15. jawfer sadique says:

  மகனின் செயல்களுக்கு தந்தை பூரணமாக பொறுப்பு கூற முடியாது,
  மிகத்தீய வட்டி ஒருவனை அவமானப்படுத்துவது. INFO இதை EDIT பண்ணவில்லை.
  ஒருவன் சல்லாபம் புரிந்தால் ஜம்மியத்துல்உலமா,சம்மேளனம் பதில் சொல்லவேண்டுமா?
  ஹந்து அடிப்பவர்களுக்கு ஹந்து அடிக்கவேண்டிய நிலைமைதான் இப்போது உள்ளது.

 16. Mohd. Fairose says:

  மதத்தின் பெயரால் அல்லது இனத்தின் பெயரால் தனிப்பட்ட ஒரு மனிதனின் சொந்த விடயங்களில் தலைஇடுவது நல்லதல்ல. மனிதன் தவறுகள் செய்யக்கூடியவனாகத்தான் படைக்கப்பட்டுள்ளான். முடிந்தால் அவருக்கு தனிப்பட்ட முறையில் அறிவுரை கூறுங்கள். மத்தப்படி அவரவரின் செயல்களுக்கு அவர்களே இறைவனிடம் பதில் கூற வேண்டும். அதோடு நாம் என்ன தவறுகள் செய்து வருகிறோம் என்பதையும் திரும்பிப்பார்ப்பது நல்லதல்லவா?

 17. MAN says:

  நூஹ் ( அலை ) அவர்களின் மகன் எப்படி பட்டவர் அவரை நூஹ் நபியால் திருத்த முடியவில்லை . இவர்களின் தனிப் பட்ட வாழ்க்கை நமக்கு வேண்டாம் .

 18. nizamhm1944 says:

  பாதிக்கப்பட்டவனுக்கே குர்ஆன் தகாத வார்த்தைகளால் பேசவும், அதே அளவில் தண்டிக்கவும் உரிமை வழங்கியுள்ளது. மற்றவர்களுடைய குறை குற்றங்களைத் துருவி துருவி ஆராய வேண்டாம் என்கின்றது.

  இக்காலத்தி்ல் முன்னேறியுள்ள புகைப்படத் தொழில் நுட்பங்களில் யாரையும் எப்படியும், யாராகவும் காட்டி விடலாம். ஆதலால் இவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட்டு நல்ல விடயங்களை வெளிப்படுத்தலாம் அதனால் ஒருவாராவது பயனடையலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s