பங்களாதேஷ் டாக்காவில் ஆடைத் தொழிற்சாலையில் தீவிபத்து பத்துப்பேர் பலி

download (2)இன்று காலை பங்காள தேசத்தின் தலை நகர் டாக்காவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீப் பற்றிக் கொண்டதில் பத்துப்பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

தலைநகர் டாக்காவிலுள்ள பாரிய ஆடை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தினால் பத்துப்பேர் தீயில் கருகி மரமடைந்துள்ளனர் மற்றும் சிலர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

மேலும் தீயை அணைக்கும் பணியில் ஈட்பட்டுள்ள படைவீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக அறிவித்துள்ளனர் .

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s